

Followers
484.5K
Live data · updated 15 Oct 2026














15.6K
Avg. views
0.01%
Engagement rate
518
Avg. likes
6
Avg. comments
83
Posts / month
Postsவரத்து குறைவால் அரிசி விலை உயர்வு: கர்நாடக பொன்னி, ஆந்திர பொன்னி அரிசி வரத்து குறைவாக உள்ளது 2023ல் அரிசி கிலோவுக்கு 53 ரூபாய், 2024ஆம் ஆண்டில் 60 ரூபாய், 2025ஆம் ஆண்டில் 65 ரூபாய் விற்றது எல்லா காலங்களிலும் உணவுப் பொருட்களின் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது குடும்ப அட்டைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் தடையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது - தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேட்டி #RicePriceHike #RicePrice #TamilNaduNews #Venkataramanan #FoodMinister #SSnews
15 Oct 2026
Postsமத்திய அமைச்சருக்கு CM கடிதம் மாலத்தீவு கடலோர படையால் கைதான தூத்துக்குடி மீனவர்கள் 25 பேரை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் கைதான மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் மூலம் கோரிக்கை #CMVijay #ThoothukudiFishermen #Maldives #SJaishankar #SSnews
15 Oct 2026
Posts5 பேர் சஸ்பெண்ட் அரசுப் பேருந்து டிஜிட்டல் போர்டில் திமுகவை விமர்சித்து சர்ச்சை பதிவு; ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என 5 பேரை ஒரு வார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்தது தமிழக அரசு #TamilNadu #GovernmentBus #DMK #Suspension #TamilNaduGovernment #BusControversy #SSnews
15 Oct 2026
Reels118 வது மலை ரயில் தினம் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்! | Mountain Train உதகை இரயில் நிலையத்தில் 118-வது மலை ரயில் தினம், அறக்கட்டளை தலைவர் நடராஜ் தலைமையில் சுற்றுலா பயணிகளுக்கு கேக் வெட்டி, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. #SSNews #Ooty #NilgiriMountainRailway #MountainTrain #OotyTourism #Nilgiris
15 Oct 2026
Reelsசைபர் க்ரைம்! மோசடியில் சிக்காதீங்க! 1930 ஐ அழையுங்கள் | Cyber Security புதுச்சேரியில் சைபர் குற்றவாளிகளிடமிருந்து இதுவரை ரூ.19.38 கோடி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும், ரூ.1 கோடி மதிப்பிலான 750 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சைபர் விழிப்புணர்வு திட்டத்தை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க 1930 என்ற இலவச எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. #SSNews #Puducherry #CyberCrime #CyberSecurity #Namassivayam #Kailashnathan #Rangasamy
15 Oct 2026
Reelsரூ.19.38 கோடி மீட்பு... அமைச்சர் சொன்ன தகவல்! புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இதுவரை சைபர் குற்றவாளிகளிடமிருந்து ரூ.19.38 கோடி பணத்தை மீட்டதோடு, ரூ.1 கோடி மதிப்பிலான 750 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சைபர் கிரைம் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து 8 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். #Puducherry #CyberCrime #CyberCrimePolice #Namassivayam #CyberFraud #SSnews
15 Oct 2026
Reelsஉயிரை பணையம் வைத்து பயணிக்கும் மாணவர்கள் | Bus Safety வாணியம்பாடி அருகே பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு நகர பேருந்தில் ஆபத்தான நிலையில் படிகளில் தொங்கியவாறு பயணிக்கும் வீடியோ வைரல்! #SSNews #Vaniyambadi #ViralVideo #StudentSafety #BusSafety #TamilNadu #RoadSafety
15 Oct 2026
Reelsகாரைக்காலில் மழை வெளுத்து வாங்குது! 🌧️ காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. நகரப் பகுதிகள் மற்றும் திருநள்ளாறு, நெடுங்காடு, நிரவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். தொடர்ந்து பெய்யும் மழையால் விவசாயத்திற்கு நன்மை கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். #Karaikal #KaraikalRain #HeavyRain #Puducherry #SSnews
15 Oct 2026
ReelsCM விஜயின் திடீர் செயல்.. புன்னகைத்த சிங்கப்பூர் துணை PM | CMVijay அம்பத்தூரில் சிங்கப்பூர் நிறுவன டேட்டா சென்டர் திறப்பு விழாவில், மரக்கன்றுகளை நட்ட பின்னர் முதல்வர் விஜய் செய்த செயல்.. புன்னகைத்த சிங்கப்பூர் துணை பிரதமர்.. #SSNews #CMVijay #Singapore #Ambattur #DataCenter #TamilNaduPolitics #VijayNews
15 Oct 2026
Reelsஅப்துல் கலாம் 95! துணைநிலை ஆளுநர், முதல்வர் மரியாதை | AbdulKalam Birthday மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #SSNews #APJAbdulKalam #AbdulKalamBirthday #Puducherry #Kailashnathan #Rangasamy #AbdulKalamMemorial
15 Oct 2026
Reelsமலைப் பகுதிகளில் முன்கூட்டியே ஆஜரான Chill Chill குளிர்காலம்! இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி அருகே உள்ள லாஹுல்-ஸ்பிதி (Lahaul-Spiti) பகுதியில் இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது (அக்டோபர் 15). காட்சி மிகவும் அற்புதமாக உள்ளது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: பனி பார்ப்பதற்கு மந்திரம் போல அழகாகத் தெரிந்தாலும், அதன் அடியில் உள்ள சாலைகள் வழுக்கக்கூடியதாக இருக்கலாம்! #LahaulSpiti #Manali #HimachalPradesh #FirstSnowfall #Snowfall2026 #SSnews
15 Oct 2026
Postsமக்கள் கருத்து நேற்று ஆந்திரா சென்ற முதல்வர் விஜயை, துணை முதல்வர் பவன் கல்யாண் சந்திக்கவில்லை; இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 1) இயல்பாக நடந்த விஷயம் 2)வேண்டுமென்றே சந்திக்காமல் தவிர்ப்பு 3)CM விஜய் வளர்ச்சி பிடிக்கவில்லை 4)சந்திப்பது கட்டாயமில்லை #SSNews #CMVijay #PawanKalyan #AndhraPradesh #PublicOpinion TVK
14 Oct 2026
Postsஆசைப்படுவதற்கு முன்னாடி..? தெரிந்தோ தெரியாமலோ 107 சீட் ஜெயிச்சீட்டிங்க; அதற்காக பிரதமராக ஆசைப்படுவதில் தவறில்லை; அதற்கான தகுதி, திறமை இருக்கா? - நயினார் நாகேந்திரன் #SSNews #NainarNagendran #TamilNaduPolitics #PoliticalNews #TamilNadu
27 Sept 2026
Postsதேர்தல் நடக்கக்கூடாது..! இடைத்தேர்தலில் பண பேரம், குதிரை பேரம் நடந்திருக்கிறது; இது ஒரு ஜனநாயகப் படுகொலை; இந்த தேர்தலே நடக்கக்கூடாது - தவாக தலைவர் வேல்முருகன் #SSNews #Velmurugan #ByElection #TamilNaduPolitics #Democracy #NewsUpdate
27 Sept 2026
Reelsஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம். #DurgaStalin #Tirupati #TirupatiTemple #MKStalin #SSnews
27 Sept 2026
Postsஅப்பவே.. ரூ.1 கோடி..! தற்போதைய CM நடிகராக இருந்தபோது நடிகர் சங்க கட்டுமான பணிக்கு உதவி கேட்டேன்; அடுத்த நாளே ரூ.1 கோடி கொடுத்தாரு - நடிகர் கார்த்தி #SSNews #CMVijay #Karthi #NadigarSangam #TamilCinema #NewsUpdate
27 Sept 2026
Reelsஅந்தரத்தில் சாகசம் அப்படியே விழுந்து அதிர்ச்சியூட்டிய இளம்பெண்! செப்டம்பர் 26 அன்று மாலை, குவாங்சூவில் உள்ள 'லிங்னான் இம்ப்ரஷன் பார்க்' (Lingnan Impression Park) பூங்காவில், 'சங்-ஏ நிலவுக்குப் பறத்தல்' (Chang'e Flying to the Moon) என்ற உயரத்தில் நிகழ்த்தப்படும் கலைநிகழ்ச்சியின்போது, நடிகை பத்து மீட்டருக்கும் அதிகமான உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதனால் பார்வையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்; அனைவரும் ஒரே குரலில் அலறினர். தற்போது அந்த நடிகையின் உடல்நிலை குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. #Guangzhou #LingnanImpressionPark #ChangE #StuntAccident #SSnews
27 Sept 2026
Posts100+ இணையதளங்களுக்கு எச்சரிக்கை ஜெம் வீரமணி மீதான POCSO வழக்கில் சர்ச்சைக்குரிய காணொலி காட்சிகளை நீக்குமாறு 100க்கும் மேற்பட்ட இணையதளங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை பதிவுகளை நீக்காத 40க்கும் மேற்பட்ட சமூக வலைதள பக்கங்கள் மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை #SSNews #POCSOCase #PoliceAction #CyberCrime #SocialMedia
27 Sept 2026
Reelsஇப்படியா கத்துவீர்கள்.. அமைச்சர்கள் முன் கடிந்து கொண்ட தேவாலய ஊழியர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேவாலயத்தின் முன்பு நின்று கொண்டு திமுக - தவெகவினர் போட்டி போட்டு கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம்.. தவெகவினர் விசில் அடித்து கோஷம் போட்டதால், அமைச்சர்கள் முன் கடிந்து கொண்ட தேவாலய ஊழியர்.. #Tarapuram #DMK #TVK #ElectionCampaign #SSnews
27 Sept 2026
Reelsஆறாத கரூர் துயரம்...ஓராண்டில் நடந்தது என்ன? | Karur Stampede 2025 | CM Vijay | TVK Karur இந்த காணொளியில், கரூர் துயரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், அன்றைய நிகழ்வுகள் மற்றும் சம்பவத்திற்குப் பிறகு நடைபெற்ற விசாரணைகள் குறித்து பார்க்கலாம். Watch Full Video On SS News YouTube Channel Live https://youtu.be/_3fglDxGtSc #CMVijay #TVK #KarurStampede #KarurTragedy #KarurIncident #KarurIssue #TVKVijay #SSNews
27 Sept 2026
Reelsமுட்புதரில் சட*மாக மீட்கப்பட்ட இளம்பெண்! புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோபாலன்கடை பகுதியில் முட்புதரில் இளம்பெண் ஒருவர் சட*மாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Puducherry #Villianur #Gopalankadai #policeinvestication #CrimeNews #SSnews
27 Sept 2026
Reels27 Sept 2026
Postsஒடிசாவில் இருந்து கடத்தல்! ஒடிசா மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சரக்கு லாரியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 24 கிலோ க*சா கடத்தல் ; 3 பேர் அதிரடி கைது #SSNews #Thoothukudi #Odisha #DrugSeizure #PoliceAction #NewsUpdate
27 Sept 2026
Reelsதிமுக - தவெகவினரால் காவலருக்கு வந்த சோதனை.. தாராபுரம் தேவாலய வாசலில் பாதுகாப்புக்கு சென்று கூட்டத்தில் சிக்கிய காவலர்.. திமுக-வினர் பக்கம் நில்லுங்க என உயர் அதிகாரிகள் தள்ளிவிட, எங்க பக்கம் நிற்காதீர்கள் என திமுகவினர் தள்ளிவிட்டதால் பரபரப்பு… #SSNews #Dharapuram #DMK #TVK #Police #NewsUpdate
27 Sept 2026
Reelsகுஜராத் மாநிலம் மொர்பி மார்க்கெட் யார்டு தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற அமைப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அனுமதியின்றி பிரம்மாண்ட கார் பேரணி நடத்தியதாக குற்றச்சாட்டு.. கார் மீது ஏறி காங்கிரஸ் தொண்டர் ஆட்டம் போட்ட நிலையில், போக்குவரத்து கடுமையாக பாதிப்பு..! #Gujarat #Congress #CongressMembers #PoliticalNews #SSNews
11 Sept 2026
Postsகட்டணம் உயர்வு விநாயகர்சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு; ரூ.6,000 வரை கட்டணம் அதிகரிப்பு #VinayagarChathurthi #OmniBus #BusFareHike #SSNews
11 Sept 2026
Postsதிமுக பிரசாரம் *தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தை வரும் வாரம் தொடங்குகிறார் திமுக எம்.பி. கனிமொழி *வரும் 15ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததும் பிரசாரத்தை தொடங்க திட்டம் *செப் 25ஆம் தேதி முதல் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் #ByElection #DMK #Kanimozhi #UdhayanidhiStalin #MKStalin #SSnews
11 Sept 2026
Postsசீல் வைக்க உத்தரவு வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த தேவாலய பகுதிக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு இந்த விபத்தில் 3 பேர் உயி*ழப்பு, 9 பேர் படுகாயம்; கட்டடத்தின் அருகே தடுப்புகள் அமைப்பு #Vellore #Katpadi #ChurchAccident #BuildingCollapse #SSnews
11 Sept 2026
Reelsஅஸ்ஸாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் ராட்சத டயர் கழுத்தில் சிக்கிக் கொண்டிருந்த நிலையில் சுற்றிய யானைக்கு வனத்துறையினர் தக்க நேரத்தில் உதவி செய்து டயரை அகற்றினர்! #Assam #ElephantRescue #WildlifeRescue #ForestDepartment #SSnews
11 Sept 2026
Postsநாளை ஆலோசனை 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை #ByElection #cpim #DMK #TVK #SSnews
11 Sept 2026
Postsஆதரவு கேட்ட அதிமுக? இடைத்தேர்தலில் பாமகவிடம் அதிமுக ஆதரவு கோரியதாக தகவல்; வெளியூர் சென்றுள்ள அன்புமணியிடம் தொலைபேசி மூலம் இபிஎஸ் பேசியதாக தகவல் #ADMK #PMK #EPS #AnbumaniRamadoss #SSnews
11 Sept 2026
Postsசெ.15-ல் வேட்புமனு தாக்கல் திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வரும் 15ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் #ByElection #DMK #Madurantakam #paranthaman #Dharapuram #suganya
11 Sept 2026
Posts387 கிலோ பறிமுதல் – 5 பேர் கைது புதுச்சேரி: சேதராப்பட்டு அடுத்த கரசூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 387 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 5 பேர் கைது ரூ.46,550 ரொக்கம், ஒரு கார் மற்றும் 2 ஸ்கூட்டர்களும் பறிமுதல்; போலீசார் விசாரணை #Puducherry #PoliceRaid #CrimeNews #PoliceInvestication #SSNews
11 Sept 2026
Postsகுடியரசு துணைத்தலைவர் மரியாதை "இமானுவேல் சேகரனின் வாழ்க்கையும், தியாகமும் சமூகத்தில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்த தொடர்ந்து ஊக்குவிக்கட்டும்" தியாகி இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை #ImmanuelSekaran #CPRadhakrishnan #PoliticalNews #SSNews
11 Sept 2026
Reels2028-ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக திருவிழாவுக்கு தோராயமாக ரூ.600 கோடி செலவாகும் - அமைச்சர் ரமேஷ்! #MinisterRamesh #TVK #Mahamaham2028 #Kumbakonam #MahamahamFestival #TamilNaduGovernment #SSNews
11 Sept 2026
PostsSA அதிபர் வருகை BRICS மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா இந்தியா வருகை; இந்தியா தலைமையில் 18வது BRICS உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது #BRICSSummit #BRICS2026 #CyrilRamaphosa #SouthAfrica #IndiaBRICS #SSNews
11 Sept 2026
Postsகிடுகிடு உயர்வு விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு விமான கட்டணங்களின் விலை பல மடங்கு உயர்வு; ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி #VinayagarChaturthi #FlightFareHike #AirfareHike #SSNews
11 Sept 2026
PostsSA அதிபர் வருகை BRICS மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா இந்தியா வருகை; இந்தியா தலைமையில் 18வது BRICS உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது #BRICSSummit #BRICS2026 #CyrilRamaphosa #SouthAfrica #IndiaBRICS #SSNews
11 Sept 2026
Postsதுப்பா*கிச்சூடு வழக்கு...அரசின் பதிலால் பரபரப்பு! உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசின் தரப்பில் பதில் அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது சட்டப்பூர்வ கடமை இல்லை எனவும் தெரிவிப்பு! #ThoothukudiFiring #TamilNaduGovernment #ArunaJagadeesanCommission #MadrasHighCourt #SSnews
11 Sept 2026
Posts"நாட்கள் எண்ணப்படுகின்றன" தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்; இடைத்தேர்தலில் வெற்றிபெறுவோம் - அமைச்சர் செங்கோட்டையன் “ஆர்.எஸ்.பாரதி சொல்வதுபோல் தவெக ஆட்சிக்கு அல்ல, திமுகவுக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன” #MinisterSengottaiyan #TVK #DMK #RSBharathi #TamilNaduPolitics #ByElection #SSNews
11 Sept 2026
Postsஎதிர்க்கட்சி தலைவர் மரியாதை இமானுவேல் சேகரனாரின் 69வது ஆண்டு குருபூஜை; பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை #ImmanuelSekaran #ImmanuelSekaranGurupooja #UdhayanidhiStalin #Paramakudi #TamilNaduPolitics #SSNews
11 Sept 2026
Posts“பாரதி கவிதைகளை மனங்கொள்வோம்” தமிழ்நாடு, புரட்சி போன்ற சொற்களை கருத்துருவாக்கமாக தமிழருக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார் – மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி. “காலத்தால் சோபையிழந்து போய்விடாத பாரதியின் கவிதைகளை அவரது நினைவுநாளில் மனங்கொள்வோம்” #Bharathiyar #KamalHaasan #MNM #TamilNadu #SSnews
11 Sept 2026
Postsஅமைச்சர்கள் மரியாதை இமானுவேல் சேகரனாரின் 69வது ஆண்டு குருபூஜை; பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், பிரபு உள்ளிட்டோர் மரியாதை #ImmanuelSekaran #ImmanuelSekaranGurupooja #Paramakudi #MinisterCTRNirmalKumar #MinsiterArunRaj #TVK #SSNews
11 Sept 2026
Reelsசாக்கலூத்து மெட்டு சாலை MGR தொடங்கியதை CM விஜய் முடிப்பார்! திமுக, அதிமுகவில் இருந்தால் வாழ்க்கை போயிருக்கும் எனவும், ஓபிஎஸ் செய்த துரோகம் குறித்தும் பரபரப்பு கருத்துகளை பகிர்ந்துள்ளார் MLA ஜெகநாத் மிஸ்ரா. மேலும், எம்.ஜி.ஆர் நினைத்ததை விஜய் முடிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MLAJeganathMishra #JeganathMishra #CMVijay #TVK #OPS #MGR #TamilNaduPolitics #SSNews
11 Sept 2026
PostsDC-க்கு BMW கார் DC திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோருக்கு கார் பரிசளித்த கலாநிதி மாறன் #DCMovie #ArunMatheswaran #LokeshKanagaraj #Anirudh#SSnews
10 Sept 2026
Postsஅதிமுகவில் இருந்து வந்த அதே தொகுதியின் MLA-க்களையே வேட்பாளர்களாக விஜய் அறிவித்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? 1) வேட்பாளர்களின் செல்வாக்கு 2) புதியவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம் 3) முன்பே பேசி வைத்தது தான்… 4) அதிமுக வாக்கு வங்கியை உடைக்க… #byelection #CMVijay #TVK #ADMK #SSNews
10 Sept 2026
Reelsவாக்கெடுப்பில் வெளிநடப்பு ஏன்? உதயநிதி சொன்ன காரணம்! #ssnews #dailynews #newsupdate #dmk#udhayanidhi @udhay_stalin
13 May 2026
PostsCM விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து! #ssnews #dailynews #newsupdate #cmvijay #premalathavijayakanth @cmotamilnadu
13 May 2026
Posts"சசிகலா, டிடிவி-யை இணையுங்கள்" #ssnews #dailynews #newsupdate #sasikala #ttvdinakaran #cveshanmugam #admk #edappadikpalanisamy
13 May 2026
Postsஉளவுத்துறை ஐஜியானார் அஸ்ரா கார்க்! #ssnews #dailynews #newsupdate #asragarg #tamilnadu #ips #police #transfer
13 May 2026
Reelsரீல்ஸ் ஆட்சி இல்ல...! உதய் செய்த நக்கல்! #ssnews #dailynews #newsupdate #dmk#udhayanidhi @udhay_stalin
13 May 2026
PostsEPS கூறுவது பொய்! #ssnews #dailynews #newsupdate #edappadikpalanisamy #cveshanmugam #admk
13 May 2026
Postsபுதுவை அமைச்சருக்கு வாழ்த்து! #ssnews #dailynews #newsupdate #Pondycherry #Minister #LJK #JCM #JoseCharlesMartin
13 May 2026
Postsபுதுவை அமைச்சருக்கு வாழ்த்து! #ssnews #dailynews #newsupdate #Pondycherry #Minister #MalladiKrishnaRao #LJK #JCM #JoseCharlesMartin
13 May 2026
Postsதுணைநிலை ஆளுநருடன் சந்திப்பு #ssnews #dailynews #newsupdate #Kailashnathan #JCM #JoseCharlesMartin #LJK
13 May 2026
Postsசோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி #ssnews #dailynews #newsupdate #SoniaGandhi #Hospitalised #Haryana
13 May 2026
Posts+2 CBSE தேர்வு முடிவுகள் வெளியானது #ssnews #dailynews #newsupdate #CBSE #12thResult #School #Exam #Result
13 May 2026
Reels'உங்கள் ராஜகுருவுக்கு பதவியா' முதல்வருக்கு பிரேமலதா கேள்வி ! #ssnews #dailynews #newsupdate #PremalathaVijaykanth #DMDK #TVKVijay #CMVijay #TNAssembly
13 May 2026
Reels"புதுச்சேரியின் பொக்கிஷத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்" - LJK பொதுச்செயலாளர் Dr. துரைசாமி வாழ்த்து #ssnews #dailynews #newsupdate #pondicherry #pondy #ljk #jcm @josecharlesmartin
27 Apr 2026
Postsஏமாத்திபுட்டாங்கடா மவனே - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி #dailynews #ssnews #newsupdate #LiqourShop #HighCourt #LiqourComsumption
27 Apr 2026
Reels"உன்னை கொ*றதுதான்டா என் மொத வேலை!" #ssnews #dailynews #newsupdate #thanjavur #roadside #brawl #fight
27 Apr 2026
ReelsLJK தலைவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் - LJK பொதுச்செயலாளர் சுரேஷ் வாழ்த்து! #ssnews #dailynews #newsupdate #ljk #josecharlesmartin @josecharlesmartin
27 Apr 2026
Reelsவில்லியனூர் லூர்து அன்னை ஆலய உண்டியல் உடைப்பு சம்பவம்! #ssnews #dailynews #newsupdate #villianur #pondicherry #theft #church
27 Apr 2026
Reels"அரசியல் வரலாற்றை புரட்டிப்போட்ட தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து" #ssnews #dailynews #newsupdate #pondicherry #ljk #jcm #josecharlesmartin @josecharlesmartin
27 Apr 2026
Postsஇணைவை அங்கீகரித்த மாநிலங்களவைத் தலைவர் #ssnews #dailynews #newsupdate #RaghavChadha #CPRadhaKrishnan #AAP #BJP
27 Apr 2026
Postsமலர் டீச்சருக்கு Goosebumps moment #dailynews #ssnews #newsupdate #SaiPallavi #ActressSaiPallavi #AamirKhan #EkDin
27 Apr 2026
Reels"இந்தியாவிலேயே சிறந்த நடிகை சாய் பல்லவி!" #ssnews #dailynews #newsupdate #saipallavi #aamirkhan #mumbai #kollywood
27 Apr 2026
ReelsLJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு அமைச்சர் ஜான்குமார் & குடும்பத்தினரின் பிறந்த நாள் வாழ்த்துகள்! #ssnews #dailynews #newsupdate #josecharlesmartin #birthday #wishes @josecharlesmartin
27 Apr 2026
Reelsமதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! #ssnews #dailynews #newsupdate #liquor #ban #highcourt #madrashighcourt #pondicherry #tamilnadu
26 Apr 2026
PostsWe are Hiring!!! #SSnews #dailynews #hiring #digital #jobalert
25 Apr 2026
Reelsதேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்! #ssnews #dailynews #newsupdate #elections #tamilnadu #mayiladuthurai
11 Apr 2026
Postsதமிழக உள்துறை செயலாளர் மாற்றம் #ssnews #dailynews #newsupdate #tamilnadu #secretary #dopt #elections
11 Apr 2026
Reelsவிஜய்க்கு கூடுவது அறிவார்ந்த கூட்டமா? #ssnews #dailynews #newsupdate #vijay #tvk #tvkvelmurugan
11 Apr 2026
Reelsபாஜக நிர்வாகியின் மண்டை உடைப்பு! #ssnews #dailynews #newsupdate #bjp #paramakudi #ramnad
11 Apr 2026
Reelsகுழந்தை முதல் கிழவி வரை பாதுகாப்பில்லை! #ssnews #newsupdate #dailynews #madhuvanti #bjp #tiruvannamalai
11 Apr 2026
Postsவிஜயின் பிரசாரத்திற்கு அனுமதி #SSnews #dailynews #NewsUpdate #TVKVijay #tvk #kaniyakumari
11 Apr 2026
Postsவிசிக வாக்குகளை சிதறடிக்க முயற்சி #ssnews #dailynews #newsupdate #vck #thirumavalavan #tamilnadu #elections
11 Apr 2026
Postsமாபெரும் மாற்றத்திற்கான தேர்தல் #ssnews #dailynews #newsupdate #tvk #vijay #tvkvijay #elections #tamilnadu
11 Apr 2026
ReelsEPS காட்டிய ஒற்றை பேப்பர்.. உதயநிதி டோட்டல் டேமேஜ்! #ssnews #dailynews #newsupdate #udhayanidhi #eps #edappadikpalanisamy #elections #tamilnadu
11 Apr 2026
Postsஜனநாயகன் சட்டவிரோதமாக வெளியாக யார் காரணம்? #SSnews #dailynews #NewsUpdate #JanaNayagan #movie
10 Apr 2026
Reelsசைக்கிள் ஓட்டும்போது தடுமாறிய விஜய் - தாங்கிப் பிடித்த பவுன்சர்கள் #SSnews #dailynews #NewsUpdate #TVKVijay #TVKparty #election #ElectionCampaign #karaikkudi
10 Apr 2026
Reelsயமஹா பைக்கில் வாக்களிக்க வந்த முதல்வர் ரங்கசாமி #ssnews #dailynews #newsupdate #rangasamy #pondycm #cmrangasamy #pondicherry
9 Apr 2026
Postsஇதுவரை 408 கோடி பறிமுதல் #SSnews #dailynews #NewsUpdate #election #ElectionCommision #raid
26 Mar 2026
Postsவிஜய் பாடல் - ஆசிரியை சஸ்பெண்ட் #SSnews #dailynews #NewsUpdate #school #teacher #suspend #tvk #thanjavur
26 Mar 2026
Postsஹார்மூஸை கடக்க இனி கட்டணம் #SSnews #dailynews #NewsUpdate #iran #war #america #boat
26 Mar 2026
PostsLJK - விற்கு பெருகும் ஆதரவு! #SSnews #dailynews #pondicherrynews #pondy #Pondicherry #ljk #election #ElectionCampaign
26 Mar 2026
Posts5 தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் #SSnews #dailynews #NewsUpdate #tvk #vijay #election #ElectionCampaign
26 Mar 2026
Postsசொற்களால் அல்ல, செயலால்..! #SSnews #dailynews #NewsUpdate #ljk #pondicherrynews #pondy #Pondicherry #NDA
26 Mar 2026
Postsகுழப்பத்தில் இண்டி கூட்டணி #SSnews #dailynews #NewsUpdate #indi #pondicherrynews #pondy #Pondicherry #Congress #DMK
26 Mar 2026
Postsஅவினாசியில் எல்.முருகன் போட்டியா? #SSnews #dailynews #NewsUpdate #avinashi #LMurugan #BJP #politics #ElectionCampaign
26 Mar 2026
Postsவேட்பாளர் அறிமுகக் கூட்டம் #SSnews #dailynews #NewsUpdate #ElectionCampaign #ljk #BJP #NDA #pondicherrynews #pondy #Pondicherry
26 Mar 2026
Postsஉங்கள் கருத்து என்ன? #SSnews #dailynews #Kamal #DMK mnm
25 Mar 2026
Reelsபாஜக மூத்த தலைவர் பி.எல். சந்தோஷ் - LJK தலைவர் சந்திப்பு #ssnews #dailynews #newsupdate #blsanthosh #bjp #ljk #jcm #josecharlesmartin #pondicherry
25 Mar 2026
Postsபாஜக மாநில தலைவருடன் சந்திப்பு #SSnews #dailynews #NewsUpdate #ljk #pondicherry #pondy #pondicherrynews #josecharlesmartin
24 Mar 2026
Reels‘அந்தக் காரை யார் இப்போ வைத்திருக்கிறார்கள்’ #ssnews #dailynews #newsupdate #actorvimal #vijay #trisha
8 Mar 2026
Reelsபோலி மருந்து விவகாரம் - மௌனம் கலைத்த புதுவை சபாநாயகர் செல்வம்! முழு நேர்காணல் இன்று மாலை SS News Digital & SS News Prime யுடியூப் தளங்களில்... #ssnews #dailynews #newsupdate #fakedrugissue #speakerselvam #pondicherry #bjp @bjp4_pondicherry @embalamrselvam_official
8 Mar 2026
Reelsமாபெரும் மாரத்தான் போட்டி! #ssnews #dailynews #newsupdate #marathon #chennai #sriperumbudur
8 Mar 2026
Postsபிரான்சில் LJK தலைவருக்கு சிறப்பான வரவேற்பு #ssnews #dailynews #newsupdate #ljk #jcm #france #josecharlesmartin @josecharlesmartin
8 Mar 2026
Reels1.5 டன் எடையுள்ள போ*ப் பொருட்கள் தீவைத்து அழிப்பு! #ssnews #dailynews #newsupdate #drugs #kulithalai #karur
8 Mar 2026
Postsநடுக்கடலில் LJK பேனர்! #ssnews #newsupdate #dailynews #ljk #jcm #pondicherry
8 Mar 2026
Reelsசர்வேதச மகளிர் தினம் - புதுவையில் நடைபெற்ற மாரத்தான் #ssnews #dailynews #newsupdate #internationalwomensday #pondicherry #marathon
8 Mar 2026
Reelsமனைவி, மகள் கொ* - கணவருக்கு இரட்டை ஆயுள்! #ssnews #newsupdate #dailynews #karur #homicide #tamilnadu #tamilnadupolice #crime
8 Mar 2026
Reels‘தாய் கிழவி’ பார்த்த தாய் கிழவிகள்! #ssnews #dailynews #newsupdate #thaaikizhavi #movie #specialmovie
8 Mar 2026
Postsகட்டணமின்றி படகு சவாரி! #ssnews #dailynews #newsupdate #internationalwomensday #boating #pondicherry
8 Mar 2026
Reelsஎனக்கு வழிகாட்டி APJ அப்துல்கலாம் - LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் #SSnews #dailynews #NewsUpdate #ljk #josecharlesmartin #government #pasumpon #APJAbdulKalam #Martingroup
7 Mar 2026
Reels107 நாட்களில் இந்த நாராயண காவிரி கால்வாய் தூர்வாரப்பட்டது! #SSnews #dailynews #NewsUpdate #ljk #charlesgroup #josecharlesmartin #leemarosemartin #government #pasumpon
7 Mar 2026
Reels“மாணிக்கர் தாகூர் ஒரு பொருட்டே இல்லை” #ssnews #newsupdate #dailynews #manickarthamthakoor #tamilpolitics #statement #breakingnews #tamilnadunews
20 Feb 2026
Reelsதிருடர்களை சுற்றி வளைத்த போலீசார் #ssnews #newsupdate #dailynews #police #tamilnadu #crimecontrol #lawenforcement #pondicherrynews
20 Feb 2026
Postsஇலங்கை அதிபருடன் மோடி ஆலோசனை #ssnews #dailynews #newsupdate #delhi #narendramodi #anuragkumardissanayake #srilanka #diplomacy
20 Feb 2026
Postsதமிழ்நாட்டை மீட்டெடுப்போம் - விஜய் #ssnews #dailynews #newsupdate #anjalaiammal #tamilnadu #tamilpolitics #tribute #vijay
20 Feb 2026
ReelsLJK தலைவரை சந்தித்த புதிய நிர்வாகிகள் #ssnews #newsupdate #dailynews #ljk #josecharlesmartin #puducherry #tamilpolitics #jcm #pondicherrynews
20 Feb 2026
Postsபிரேமலதா விஜயகாந்த் நேர்காணல் #ssnews #dailynews #newsupdate #premalathavijayakanth #dmk #tamilpolitics #electioninterview
20 Feb 2026
Postsடெல்லியில் பிரதமர் மோடி உடன் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்திப்பு. #ssnews #dailynews #newsupdate #delhi #narendramodi #antonioguterres #un #indiapolitics
20 Feb 2026
Postsஆட்சிக்கு வருவது உறுதி! #ssnews #dailynews #newsupdate #mkstalin #dmk #tamilpolitics #electionupdate
20 Feb 2026
ReelsNDA கூட்டணி குறித்து அப்டேட் #ssnews #newsupdate #dailynews #tamilpolitics #politicalupdate #ljk #pondicherrynews
20 Feb 2026
Postsமீசைய முறுக்கு 2 படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறது, படக்குழு! #ssnews #dailynews #newsupdate #hiphopadhi #meesayamurukku2 #tamilcinema #teaserrelease #kollywood
20 Feb 2026
PostsLJK தலைவருடன் சந்திப்பு #ssnews #dailynews #newsupdate #puducherry #ljk #josecharlesmartin #tamilpolitics
20 Feb 2026
Reelsஆம்புலன்ஸ் ஊழியர்கள் 10 வது நாளாக போராட்டம் #ssnews #newsupdate #dailynews #pondicherrynews #pondy #Ambulancestaffprotest #Healthworkersstrike
20 Feb 2026
Reelsசூலூரில் தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை #sssnews #dailynews #NewsUpdate #kovai #coimbatorenews #firesafety #rehersal
4 Feb 2026
Reelsரயிலில் சிக்கிய பசுமாடு #sssnews #dailynews #NewsUpdate #trains #cows #accident #kovai #coimbatorenews
4 Feb 2026
Reelsகால்நடை மருத்துவக் கல்லூரியில் போராட்டம் #ssnews #newsupdate #dailynews #VeterinaryCollege #StudentsProtest #CollegeProtest
4 Feb 2026
Reelsமது போதை தான் புதுவையில் நடக்கும் குற்றங்களுக்கு மூல காரணம்! முழு நேர்காணல் எஸ்.எஸ்.நியூஸ் டிஜிட்டல் மற்றும் எஸ்.எஸ்.நியூஸ் பிரைம் யூடியூப் சேனல்களில் Watch full interview on SS News Digital and SS News Prime YouTube Channel SS NEWS Digital - Link : https://youtu.be/V9j4Gi-iRK0 SS NEWS Prime - Link : https://youtu.be/2bdtX_agsd8 #ssnews #dailynews #newsupdate #tvksaminathan #vswaminathan #pondicherry #tvk #tvkvijay @actorvijay
4 Feb 2026
Reels1000 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் #ssnews #dailynews #newsupdate #AncientTemple #HeritageSite #1000YearOld #HistoricMonument
4 Feb 2026
Reels28ஆம் ஆண்டு தை மாத திருவிழா #sssnews #newsupdate #dailynews #ThaiMonthFestival #28thAnnualFestival #TempleFestival
4 Feb 2026
Posts8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் - அமளி #ssnews #dailynews #newsupdate #MPSuspended #ParliamentRuckus #LokSabha #PoliticalNews #IndianPolitics
4 Feb 2026
Postsசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 5,040 உயர்வு. #ssnews #dailynews #newsupdate #goldrate #increases
4 Feb 2026
Postsமக்களவையில் இன்று பிரதமர் உரை! #ssnews #dailynews #newsupdate #LokSabha #PrimeMinisterSpeech #ParliamentSession #IndianPolitics
4 Feb 2026
Postsகாங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை #ssnews #dailynews #newsupdate #CongressMPs #PoliticalConsultation #PartyMeeting #IndianPolitics #StrategyMeeting
4 Feb 2026
Reelsத.வெ.க. ஆட்சி அமைக்கும்பட்சத்தில், மது இல்லாத புதுவையாக மாறுமா? முழு நேர்காணல் எஸ்.எஸ்.நியூஸ் டிஜிட்டல் மற்றும் எஸ்.எஸ்.நியூஸ் பிரைம் யூடியூப் சேனல்களில் Watch full interview on SS News Digital and SS News Prime YouTube Channel SS NEWS Digital - Link : https://youtu.be/V9j4Gi-iRK0 SS NEWS Prime - Link : https://youtu.be/2bdtX_agsd8 #ssnews #dailynews #newsupdate #tvksaminathan #vswaminathan #pondicherry #tvk #tvkvijay @actorvijay
4 Feb 2026
Reelsஅடைக்கல மாதா ஆலய தேர் பவனி #ssnews #newsupdate #dailynews #ChariotFestival #TempleCelebration #ReligiousFestival #culturalevent
4 Feb 2026
Reelsபோலி மருந்து விவகாரத்துல கைதானவர்களுக்கு ஜாமீன்! #ssnews #dailynews #newsupdates #pondicherrynews #pondicherry #ljk #jcm
11 Jan 2026
Postsபோலி மருந்தை கண்டறிய App ! #ssnews #dailynews #newsupdates #pondicherrynews #pondicherry #ljk #jcm #josecharlesmartin
11 Jan 2026
Postsசிறுமிக்கு நேர்ந்த கொ*மை - LJK சார்பில் போராட்டம் ! #ssnews #dailynews #newsupdates #pondicherrynews #pondicherry #ljk #jcm #josecharlesmartin
11 Jan 2026
Posts"சிங்கப்பூர் போல் புதுவையும் மாற வேண்டும்!" #ssnews #dailynews #newsupdates #pondy #pondicherry #pondicherrynews #ljk #jcm
11 Jan 2026
Reels"களமிறங்கியதில் இருந்து தினம்தினம் போராட்டம்!" #ssnews #dailynews #newsupdates #pondy #pondicherry #pondicherrynews #ljk #jcm
11 Jan 2026
ReelsLJK மகளிரணி சார்பில் முப்பெரும் விழா! #ssnews #dailynews #newsupdates #pondy #pondicherry #pondicherrynews #ljk #jcm
11 Jan 2026
PostsLJK மகளிர் அணி சார்பில் முப்பெரும் விழா #ssnews #newsupdate #dailynews #pondicherry #pondicherrynews #ljk #jcm
11 Jan 2026
Reelsஅளவுக்கு அதிகமாக கிராவல் மண் எடுக்கப்பட்ட வீடியோ! #ssnews #dailynews #newsupdates #tamilnadu #pudukottai #sandmining
11 Jan 2026
Reelsஉதகை to மசினகுடி மலைப்பாதையில் பரபரப்பு ! #ssnews #dailynews #newsupdates #ooty #nilgiris #masinagudi #elephant
11 Jan 2026
Reelsகோத்தகிரியில் த.வெ.க. பேனர் விழுந்ததால் பரபரப்பு! #ssnews #dailynews #newsupdates #kothagiri #ooty #tvk #tvkbanner #tvkvijay
11 Jan 2026
Reelsமக்களுக்கு பொங்கல் கரும்பு வழங்கிய LJK தலைவர்! #ssnews #dailynews #newsupdates #pondicherrynews #pondicherry #pondy #ljk #jcm #josecharlesmartin
11 Jan 2026
Postsஒரு லட்சம் followers உடன் புத்தாண்டை தொடங்கும் SS News Digital - ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி #SSnews #dailynews #newyear2026 #100kfollowers #instagram #achivement
1 Jan 2026
Reelsஅண்ணாமலைக்கு புகழ் பாராட்டு பலம். #ssnews #newsupdates #dailynews #annamalai #annamalaiastrology #2026predictions
26 Dec 2025
Reelsதவெக தலைவர் விஜய்யின் எதிர்காலம் என்னவாகும் ??? #ssnews #newsupdates #dailynews #vijay #tvk #astrology #2026 #astrologypredictions
26 Dec 2025
PostsLJKவை நோக்கி அணிவகுக்கும் இளைஞர்கள்! #ssnews #dailynews #newsupdates #pondicherrynews #pondicherry #jcm #ljk
26 Dec 2025
Reelsமுதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்து #ssnews #newsupdates #dailynews #pondicherrynews
26 Dec 2025
Postsகோவில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை ! #ssnews #dailynews #newsupdates #pondicherrynews #pondicherry #jcm #ljk
26 Dec 2025
Reelsசுனாமி திட்டத்திலும் ஊழல் என குற்றச்சாட்டு. #ssnews #newsupdates #dailynews #pondicherrynews #pondicherry #ljk #josecharlesmartin
26 Dec 2025
Reelsரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா #ssnews #newsupdates #dailynews #karur
26 Dec 2025
PostsLJKவுக்கு படையெடுக்கும் மகளிர் குழுவினர் #ssnews #dailynews #newsupdates #pondicherrynews #pondicherry #ljk
26 Dec 2025
PostsLJK வில் இணைத்த மாற்றுக்கட்சியினர் #ssnews #newsupdates #dailynews #pondicherrynews #ljk #pondicherry #josecharlesmartin
26 Dec 2025
Postsபுதுவைக்கு நல்ல மாற்றம் வரட்டும். #ssnews #newsupdates #dailynews #ljk #pondicherrynews
26 Dec 2025
PostsLJK தலைவருடன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம். #ssnews #newsupdates #dailynews #ljk #pondicherrynews #pondicherry #josecharlesmartin
26 Dec 2025
PostsLJK வில் இணைந்த மாற்றுக் கட்சியினர் #ssnews #dailynews #newsupdates #pondicherrynews #ljk #josecharlesmartin
26 Dec 2025
Postsஎச்.ராஜா மீது வழக்குப்பதிவு #ssnews #dailynews #newsupdate
7 Dec 2025
Postsஈரோட்டில் விஜய் பரப்புரை #ssnews #dailynews #newsupdate #erode
7 Dec 2025
Postsமெட்ரோ வாட்டர் கட்டணம் உயர்வு #ssnews #dailynews #newsupdate #chennai
7 Dec 2025
Reelsதங்கையுடன் 40 அடி தூக்கி வீசப்பட்ட இளைஞர் #ssnews #dailynews #newsupdate
7 Dec 2025
Postsபோலி மாத்திரை - உரிமையாளர் வீட்டில் சோதனை #ssnews #dailynews #newsupdate #pondicherry
7 Dec 2025
Postsதவெக பொதுக்கூட்டம் - பல்வேறு கட்டுப்பாடுகள் #ssnews #dailynews #newsupdate #pondicherry #pondicherrynews
7 Dec 2025
Reelsபுதுவையில் போதைப்பொருள் - சிக்கிய இளைஞர் #ssnews #dailynews #newsupdate #pondicherrynews
7 Dec 2025
PostsJCM மன்றம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் . #ssnews #dailynews #newsupdate #pondicherry #jcm
7 Dec 2025
Reelsதக்காளி விலை தகராறு காரணமாக கொலை. #ssnews #dailynews #newsupdate
7 Dec 2025
Postsரூ.100 கோடியை திருடியது உண்மைதான் ... #ssnews #dailynews #newsupdate #thirupathi
7 Dec 2025
Posts3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு .. #ssnews #dailynews #newsupdate #rainupdate
7 Dec 2025
Reelsநிலத்தகராறில் தீக்குளித்த விவசாயி ! #ssnews #dailynews #newsupdate #aarani
7 Dec 2025
SS News is a law, media & politics creator with 484.5K Instagram followers, a 0.01% engagement rate and about 15.6K average views per post.
We'll handle outreach, pricing and contracts — and share audience data before you commit.
Connect with this creator→
Macro@ahmedabadmedia
Independant Journalists & News Creators · Ahmedabad