

Followers
92.6K
Live data · updated 15 Oct 2026














543
Avg. views
0.02%
Engagement rate
13
Avg. likes
0
Avg. comments
34
Posts / month
Reels💧 LU5 – WATER POINT | அக்குபஞ்சர் விழிப்புணர்வு அக்குபஞ்சர் ஐந்து தனிமக் கோட்பாட்டின்படி, LU5 (尺泽 – Chǐzé) என்பது நுரையீரல் சக்திப் பாதையில் அமைந்துள்ள Water Element He-Sea Point ஆகும். 💧 LU5 என்பது நுரையீரல் சக்திப் பாதையின் Water Point ஆகும். 📍 AcuSuggest.in – Acupuncture Knowledge & Education 📞 தொடர்புக்கு: 8300053311 📍 சிவகாசி 🌐 www.acusuggest.in 📌 இந்தப் பதிவைச் சேமித்து, அக்குபஞ்சர் கற்கும் நண்பர்களுடன் பகிருங்கள்! ⚕️ கல்வி மற்றும் விழிப்புணர்வுக்கான பதிவு. சிகிச்சைத் தேவைகளுக்கு தகுதிபெற்ற நிபுணரை அணுகவும். மருத்துவ ஆலோசனை அல்லது அவசர சிகிச்சைக்கு மாற்றாகாது. #AcuSuggest #LU5 #Acupuncture #WaterPoint #LungMeridian
14 Oct 2026
Reels🌬️ LU8 – காற்று (Air) 🪡 அக்குபஞ்சர் புள்ளி | Jing-River Point நுரையீரல் மெரிடியனில் அமைந்துள்ள LU8 (Lung 8) புள்ளியைப் பற்றி தெரிந்துகொள்வோம்! 📌 புள்ளியின் சிறப்புகள் * 🌿 Element Point – Air * 🌬️ Air Point – Air * 🪡 Jing-River Point * ⏰ Horary Time: 03:00 – 03:24 * 🔹 Mother Point: LU9 – Air : Earth * 🔹 Son Point: LU5 – Air : Water 📍 AcuSuggest.in அக்குபஞ்சர் அறிவை எளிமையாக அறிந்துகொள்வோம்! 💾 இந்தப் பதிவைச் சேமியுங்கள். அக்குபஞ்சர் பயிலும் நண்பர்களுடன் பகிருங்கள். #AcuSuggest #Acupuncture #LU8 #LungMeridian #AcupuncturePoints
13 Oct 2026
Reels🌿 இயற்கையுடன் ஒருநாள்… ⛰️💚 இயற்கை கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது! 🍃 இயற்கையோடு சில மணிநேரங்கள் செலவிடும்போது, மனதிற்கும் உடலுக்கும் ஒரு புதிய உற்சாகம் கிடைக்கிறது. 💚 இயற்கையை ரசிப்போம்… பாதுகாப்போம்… இயற்கையோடு இணைந்து வாழ்வோம்! #இயற்கையுடன்ஒருநாள் #drselvakumar #மலைப்பயணம் #இயற்கைஅழகு #மனஅமைதி
11 Oct 2026
Reels🌿 இறையருளால் இலவச பாரம்பரிய மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது! 🙏 ஆதி சித்தர் குருகுலம் கவுன்சில் சார்பில் நடைபெற்ற இலவச பாரம்பரிய மருத்துவ முகாம் சிறப்பாக நிறைவடைந்தது. 💐 மனமார்ந்த நன்றிகள்! இந்த மருத்துவ முகாமிற்குத் தலைமை தாங்கிய Dr. சங்கரன் ஐயா அவர்களுக்கும், முகாம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த மருத்துவர் நாகராஜன் ஐயா அவர்களுக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🏽 📍 இடம்: சதுரகிரி வாழைத்தோப்பு, மலை அடிவாரம் 📅 நாள்: 10 அக்டோபர் 2026 #இலவசமருத்துவமுகாம் #பாரம்பரியமருத்துவம் #சதுரகிரி #அக்குபஞ்சர் #வர்மசிகிச்சை
11 Oct 2026
Reels⛰️ சதுரகிரி மலை பயணம் | இயற்கையுடன் ஓர் ஆன்மீக அனுபவம் 🙏🌿 📅 புரட்டாசி 21 | அக்டோபர் 8, 2026 பசுமையான மலைகள்… அடர்ந்த காடுகள்… பாறைகளின் வழியே செல்லும் பாதைகள்… மேகங்களைத் தொட்டுச் செல்லும் மலைச் சிகரங்கள்! 🌳☁️ சதுரகிரி மலைப் பயணம் என்பது வெறும் மலையேற்றம் மட்டுமல்ல; இயற்கையை ரசிக்கவும், மனதை அமைதிப்படுத்தவும், நம்மை நாமே உணரவும் உதவும் ஓர் அழகான அனுபவம். 💚 🥾 ஒவ்வொரு அடியிலும் ஒரு அனுபவம் 🌿 ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையின் அழகு 🙏 ஒவ்வொரு நொடியிலும் ஆன்மீக உணர்வு சதுரகிரி மலைப் பயணம் — நினைவுகளில் என்றும் நிலைக்கும் ஓர் அனுபவம்! 📸 இயற்கை | ஆன்மீகம் | பயணம் | மன அமைதி #சதுரகிரி #சதுரகிரிமலை #சதுரகிரிமலைபயணம் #மலைப்பயணம் #ஆன்மீகபயணம்
9 Oct 2026
Posts🌿 இலவச பாரம்பரிய மருத்துவ முகாம் – சதுரகிரி வாழைத்தோப்பு! 🌿 உடல் வலிகளுக்கு பாரம்பரிய சிகிச்சை முறைகள் குறித்து அறிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு! 🙏 இலவச மருத்துவ முகாம் 📍 இடம்: சதுரகிரி வாழைத்தோப்பு 📅 நாள்: 10/10/2026 ⏰ நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ✨ சிகிச்சை முறைகள்: 🔹 குத்தூசி சிகிச்சை 🔹 வர்ம சிகிச்சை 👨⚕️ தலைமை: DR. சங்கரன் Ph.D 🤝 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்: மருத்துவர் வெ.செல்வகுமார் – சிவகாசி 📞 தொடர்புக்கு: 8300053311 உடல் நலம் குறித்த விழிப்புணர்வைப் பெறவும், பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும் இந்த முகாமில் கலந்துகொள்ளுங்கள்! 📢 இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிருங்கள். #இலவசமருத்துவமுகாம் #பாரம்பரியமருத்துவம் #குத்தூசிசிகிச்சை #வர்மசிகிச்சை #உடல்வலி
9 Oct 2026
Reels🌑 அமாவாசையும் அக்குபஞ்சரும் — என்ன தொடர்பு? அமாவாசை நாளின் முக்கியத்துவம், இயற்கை சூழலுக்கும் நம் உடலுக்கும் அக்குபஞ்சருக்கும் உள்ள தொடர்பு மற்றும் இந்த நாளில் அக்குபஞ்சர் மூலம் நம்முடைய உடல், மனம், ஆன்மா வை எப்படி ஆரோக்கியமாக வைப்பது பற்றிய ஒரு கலந்தாய்வு. 📲 Whatsapp Session 🌿 Wellness Education 💫 AcuSuggest 🌑 New Moon Healing Circle | AcuSuggest 📲 பதிவு செய்ய: 8300053311 https://chat.whatsapp.com/Kg9kGpZB7959M0cSTm5geW?s=cl&p=i&ilr=4&iam=2 #அமாவாசை #அக்குபஞ்சர் #sivakasi #Acupuncture #NewMoonDay
7 Oct 2026
Reels🌿 தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவம் | சிலேத்துமம் 💧 🌿 பட்சி: காகம் 🔱 கடவுள்: பிரம்மா 🌙 கிரகம்: சந்திரன், புதன் ⚪ நிறம்: வெள்ளை, நீலம் 🪙 உலோகம்: வங்கம் 🍯 சுவை: இனிப்பு, புளிப்பு 💧 பூதம்: நீர் 💎 தாது: மினரல் 🍽️ உணவு: சுட்ட உணவு 🕓 நாடி பார்க்கும் நேரம்: மாலை 4–6 மணி 🔤 எழுத்து: வ 🌱 தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவ அறிவை அறிந்துகொள்வோம்! 📞 தொடர்புக்கு: 8300053311 #சித்தமருத்துவம் #சிலேத்துமம் #தமிழ்பாரம்பரியம் #Sivakasi #nila
4 Oct 2026
Reels🔥🌿 தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவம் – பித்தம் 🌿🔥 🔥 பித்தம் – உடலின் ஊக்க சத்து! 🌞 பித்தத்தின் பாரம்பரிய பண்புகள், உணவு முறைகள் மற்றும் நாடி பார்க்கும் நேரம் பற்றி அறிந்துகொள்வோம். 🌿 சித்த மருத்துவ அறிவைப் பகிர்வோம்! 📞📞 தொடர்புக்கு: 8300053311 #பித்தம் #சித்தமருத்துவம் #Sivakasi #ஆரோக்கியம் #drselvakumarv
3 Oct 2026
Reels🌿 தமிழ் சித்த மருத்துவம் – வாதம் 🌿 🌬️ வாதம் – உடலின் இயக்க சக்தி! 🦅 பட்சி: வல்லூறு, மயில் 🔱 கடவுள்: சிவன் 🪐 கிரகம்: சனி ⚫ நிறம்: கருப்பு 🌿 சுவை: துவர்ப்பு 💨 பூதம்: காற்று 🍲 உணவு: அவித்த உணவு 🕕 நாடி பார்க்கும் நேரம்: காலை 6–8 மணி 🌱 சித்த மருத்துவப் பாரம்பரிய அறிவைப் பகிர்வோம்! 📞 தொடர்புக்கு: 8300053311 #சித்தமருத்துவம் #வாதம் #தமிழ்சித்தமருத்துவம் #நாடிபார்த்தல் #பாரம்பரியமருத்துவம்
1 Oct 2026
Reels📜 தமிழ் பாரம்பரிய அளவீடு முறை நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய காலம், மாதம் மற்றும் மருத்துவ வளர்ச்சி நிலை தொடர்பான அறிவை அறிந்து கொள்வோம். 🌿 பாரம்பரிய அறிவும் நவீன புரிதலும் இணைந்தால், நமது பழமையான அறிவியல் முறைகளை அடுத்த தலைமுறைக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். 📌 மேலும் விவரங்களுக்கு: 📞 8300053311 #தமிழ்பாரம்பரியம் #தமிழ்மருத்துவம் #சித்தமருத்துவம் #sivakasi #பஞ்சபட்சி
30 Sept 2026
Posts🌿 FREE HEALING CAMP 🌿 Stress, மனஅழுத்தம் மற்றும் உடல் வலி காரணமாக தினசரி வாழ்க்கையில் சிரமப்படுகிறீர்களா? ✨ Stress Healing ✨ Pain Relief Healing ✨ Pranic Healing Session 🗓️ Date: October 2 ⏰ Time: 10:00 AM – 12:30 PM 📍 Venue: 16, Coronation Colony, Opposite to Municipal Park 🎟️ FREE CAMP – Registration Required 📞 பதிவு செய்ய: 98433 39911 👉 WhatsApp-ல் “HEALING” என்று message செய்யுங்கள். #FreeHealingCamp #PranicHealing #StressRelief #PainRelief #sivakasi
29 Sept 2026
Reels😄 “உடம்பு குறைக்கணும்னு ஆசைப்படுறவங்க…” என்ன வேலை செஞ்சா உடம்பு குறையும்? 🤔 என்று கேட்குறது குறைவு… “என்ன சாப்பிட்டா உடம்பு குறையும்?” 😅 என்று கேட்குறது தான் அதிகம்! ஆனால் உண்மையில்… 👉 உடல் எடை என்பது ஒரே ஒரு உணவை மாற்றுவதால் மட்டும் தீர்வாகிவிடாது. 👉 உணவு + உடற்பயிற்சி + தூக்கம் + வாழ்க்கைமுறை + தனிநபர் தேவைக்கேற்ற வழிகாட்டுதல் முக்கியம். 🌿 உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? 📩 “WEIGHT” என்று DM செய்யுங்கள். உங்கள் கேள்விக்கு வழிகாட்டுகிறோம். #Sivakasi #SivakasiClinic #NilaClinic #உடல்எடை #LifestyleChanges
28 Sept 2026
Posts🏔️ சதுரகிரி மலைப் பயணம் 🌕 இயற்கையின் அரவணைப்பில்… மலைப்பாதை, பசுமையான காடுகள், பாறைச் சரிவுகள், மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய காட்சிகள் என ஒவ்வொரு அடியும் ஒரு புதிய அனுபவம்! 🌿🥾 🌕 புரட்டாசி 9, 2026 — பௌர்ணமி ⛰️ சதுரகிரி மலைப் பயணம் 🌳 இயற்கை • ஆன்மிகம் • நடைபயணம் • மன அமைதி 📸 இந்தப் பயணத்தின் சில மறக்க முடியாத தருணங்கள்… “மலை ஏறும் ஒவ்வொரு அடியும்… மனதை இயற்கையோடு இணைக்கும் ஒரு பயணம்!” 🙏🌿 #சதுரகிரிமலைபயணம் #பௌர்ணமி #புரட்டாசி #SpiritualJourney #drselvakumarv
27 Sept 2026
Reelsஸ்ரீ கலியுக பிரம்ம தேவர் கோயில், ஒசூர். #acupuncture #naturephoto #brahma #drselvakumarv
24 Sept 2026
Reels🌿 ஐம்பூதங்கள் & வண்ணங்கள் 🌈 நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம் — இவை பாரம்பரிய இந்திய தத்துவம் மற்றும் மருத்துவக் கருத்துகளில் முக்கியமான ஐம்பூதங்கள். ✨ ஐம்பூதங்களும் உடல்–மனம் பற்றிய பாரம்பரிய புரிதல்களும் 📌 பதிவை Save செய்து வைத்துக்கொள்ளுங்கள். ❤️ ஆரோக்கியக் கல்வித் தகவல்களுக்கு Follow செய்யுங்கள். #ஐம்பூதங்கள் #பஞ்சபூதங்கள் #நிலம் #நீர் #தீ
23 Sept 2026
Posts🧘♀️ ஆரோக்கியப் பயணம் 2026 | Wellness Trip 🌿 மனம் • உடல் • இயற்கை — ஒரே நாளில் புத்துணர்வு! 💚 தினசரி வேலை, மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். 🌿 MVM Farmss – Sivakasi 📅 27/09/2026 | ஞாயிற்றுக்கிழமை இந்த Wellness Trip-ல்: 💧 Swimming & Outdoor Activities 🌿 இயற்கைச் சூழலில் ஓய்வு 🪷 Acupuncture 🤲 வர்ம சிகிச்சை 🌸 Aromatherapy 🫧 Cupping Therapy (Hijama) 🦶 Foot Reflexology 🧘♀️ Healing & Relaxation 🥗 Healthy Food & Relaxation Time மனம் அமைதியாக… உடல் புத்துணர்வுடன்… இயற்கையுடன் மீண்டும் இணைவோம்! 🌿 🎯 இடங்கள் குறைவு! உங்கள் இடத்தை இப்போதே முன்பதிவு செய்யுங்கள். 📞 Call / WhatsApp: 8300053311 📍 MVM Farmss – Sivakasi 🏡 நிலா சிகிச்சையகம் | Sivakasi #WellnessTrip #WellnessRetreat #Sivakasi #SivakasiWellness #AcupunctureSivakasi 🌿 MVM Farmss – Sivakasi 📅 27/09/2026 | ஞாயிற்றுக்கிழமை இந்த Wellness Trip-ல்: 💧 Swimming & Outdoor Activities 🌿 இயற்கைச் சூழலில் ஓய்வு 🪷 Acupuncture 🤲 வர்ம சிகிச்சை 🌸 Aromatherapy 🫧 Cupping Therapy (Hijama) 🦶 Foot Reflexology 🧘♀️ Healing & Relaxation 🥗 Healthy Food & Relaxation Time மனம் அமைதியாக… உடல் புத்துணர்வுடன்… இயற்கையுடன் மீண்டும் இணைவோம்! 🌿 🎯 இடங்கள் குறைவு! உங்கள் இடத்தை இப்போதே முன்பதிவு செய்யுங்கள். 📞 Call / WhatsApp: 8300053311 📍 MVM Farmss – Sivakasi 🏡 நிலா சிகிச்சையகம் | Sivakasi #VarmaTherapy #VarmaSivakasi #CuppingTherapy #Hijama #aromatherapy
19 Sept 2026
Reelsசீன மருத்துவத்தில் உள்ள 5 ஆவிகள் (Five Spirits / Shen) என்றால் என்ன? 🧘♀️ பாரம்பரிய சீன மருத்துவத்தின் (TCM) Five Element Theory-யில், மனிதனின் மனம், உணர்வு, விருப்பம், சிந்தனை மற்றும் உள்ளார்ந்த விழிப்புணர்வை விளக்கும் 5 ஆவிகள் (Five Spirits) பற்றிய கருத்து உள்ளது. 🔥 ஷென் – இதயம் | Fire 🌳 ஹன் – கல்லீரல் | Wood 🌬️ போ – நுரையீரல் | Metal 💧 ஜி – சிறுநீரகம் | Water 🌾 யி – மண்ணீரல் | Earth உடல் • மனம் • உணர்வு • சமநிலை 🧘♀️ #TCM #FiveSpirits #FiveShen #FiveElements #Acupuncture
17 Sept 2026
Reelsஈக்களைப் பிடித்துக் கொல்லும் அல்லது தின்னும் ஒரு வகை பூச்சி இதன் பெயர் தெரிந்தால் பதிவிடவும் #fly #flykiller #sivakasi #nila #selvakumar
12 Sept 2026
Reelsசெப்டம்பர் 10, 2026 அமாவாசை சதுரகிரி மலை பயணம் இறை அருளால் சிறப்பாக இருந்தது. நன்றி நன்றி நன்றி #சதுரகிரி #தாணிப்பாறை #selvakumar #nilaclinic #september10
12 Sept 2026
Reels🏔️ சதுரகிரி மலை பயணம் – பௌர்ணமி 2026 சதுரகிரி மலைப் பயணம் இயற்கை, ஆன்மிகம், சவால், நட்பு என மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. 🙏⛰️ ஆகஸ்ட் 27, 2026 – பௌர்ணமி தினத்தில், கடினமான மலைப்பாதையில் பயணம் செய்து, இயற்கையின் அழகை ரசித்து, நண்பர்களுடன் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்கிய பயணம். பயணத்தின் அழகை அனுபவிப்போம்; இயற்கையைப் பாதுகாப்போம்; குப்பைகளை விட்டுச் செல்லாமல், காலடித் தடங்களை மட்டும் விட்டுச் செல்வோம். 🌿 #சதுரகிரிபயணம் #பௌர்ணமி #மலைப்பயணம் #Trekking #Sathuragiri
28 Aug 2026
Reelsஉடலில் வறட்சி, தொண்டை அசௌகரியம், தூக்கமின்மை, கண் வறட்சி போன்ற பிரச்சனைகள் இருக்கிறதா? 💧💧 K6 – ஒளி கடல் | உடலின் Yin ஆற்றலை சமநிலைப்படுத்தும் முக்கிய Acupuncture Point! ✨ K6 தொடர்பான பாரம்பரிய பயன்பாடுகள்: 👁️ கண் வறட்சி & எரிச்சல் 👄 தொண்டை வறட்சி & அசௌகரியம் 😴 தூக்கமின்மை 🦶 கணுக்கால் அசௌகரியம் 🌸 பெண்கள் நலன் தொடர்பான சில அறிகுறிகள் ☯️ Yin சமநிலையை ஆதரித்தல் 📍 Nila Alternative Medicine Clinic – Sivakasi 📞 8300053311 🌐 www.acusuggest.in 📌 Sivakasi – 626123 👉 K6 புள்ளியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள Follow செய்யுங்கள்! #NilaClinic #AcuSuggest #Sivakasi #AcupunctureSivakasi #k6
23 Aug 2026
Postsநேற்று வரை நாம் சொல்வதையெல்லாம் கேட்டு நடந்த நம் குழந்தைகள், இன்று தங்களுடைய சொந்தக் கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறார்களா? இது வெறும் “பிடிவாதம்” என்று மட்டும் பார்க்க வேண்டிய மாற்றமா? 🤔 குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் உடல், மனம் மற்றும் உணர்வு மாற்றங்களைப் புரிந்துகொள்வது பெற்றோருக்கு மிகவும் முக்கியம். பாரம்பரிய மருத்துவக் கண்ணோட்டத்தில் இந்த மாற்றம் எதனால் ஏற்படுகிறது? எப்போது அதிகமாகக் காணப்படுகிறது? 👉 முழு விளக்கத்தையும் Reel-ல் பாருங்கள். 👉 பயனுள்ளதாக இருந்தால் மற்ற பெற்றோர்களுக்கும் பகிருங்கள். 📍 நிலா சிகிச்சையகம் – சிவகாசி #teenagelife #AlternativeMedicine #NilaSigichaiyagam #Sivakasi #baby ஒரு மனிதனின் “Essence” வாழ்க்கையின் எந்த 3 முக்கிய நிலைகளில் உருவாகிறது? கருவுற்ற நிலையிலிருந்து பருவமடையும் காலம் வரை… உடலின் வளர்ச்சி மற்றும் உயிர்ச் சக்தியைப் புரிந்துகொள்ளும் ஒரு பாரம்பரிய மருத்துவக் கண்ணோட்டம். 🌿 இந்த மூன்று நிலைகளையும் புரிந்துகொள்வது, உடல்–மனம்–வாழ்க்கை முறை சமநிலையைப் பற்றி சிந்திக்க உதவும். 👉 பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள். 📍 நிலா சிகிச்சையகம் – சிவகாசி 📞 83000 53311 #LifeEssence #PreHeavenEssence #PostHeavenEssence #KidneyEssence #sivakasi 🌱 1. பிற தலை (Pre-Heaven Essence) பிறப்பதற்கு முன் பெற்றோரிடமிருந்து பெறப்படும் அடிப்படை சாரம். நாம் பிறப்பிலேயே பெற்றதை மாற்ற முடியாது என்றாலும், நமது வாழ்க்கை முறையின் மூலம் உடலின் வளங்களை பாதுகாத்து பராமரிப்பதில் கவனம் செலுத்தலாம். 📍 நிலா சிகிச்சையகம் – சிவகாசி 📞 83000 53311 l #AcupunctureSivakasi #AlternativeMedicine #TraditionalMedicine #NaturalHealing #NilaSigichaiyagam 2. பிந்தைய தலை (Post-Heaven Essence) பிறந்த பிறகு உணவு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறையின் மூலம் உடலுக்கு ஆதரவு கிடைக்கும் சாரம். Essence in acupuncture Tamil, Jing Tamil, Pre-Heaven Essence Tamil, Post-Heaven Essence Tamil, Kidney Essence Tamil #TraditionalChineseMedicine #AcupunctureTamil #AcupunctureSivakasi #PostHeavenEssence #sivakasi 💧 3. சிறுநீரக சாரம் (Kidney-Essence) பாரம்பரிய சீன மருத்துவக் கோட்பாட்டில் Kidney-Essence வளர்ச்சி, முதிர்ச்சி, உயிர்ச்சக்தி மற்றும் இனப்பெருக்கம் போன்ற செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. நாம் பிறப்பிலேயே பெற்றதை மாற்ற முடியாது என்றாலும், நமது வாழ்க்கை முறையின் மூலம் உடலின் வளங்களை பாதுகாத்து பராமரிப்பதில் கவனம் செலுத்தலாம். 📍 நிலா சிகிச்சையகம் – ச
Reelsசுதந்திரம் நம் பாரம்பரியம் • ஒற்றுமை நம் பலம் • நம்பிக்கை நம் எதிர்காலம் இந்த 80வது சுதந்திர தினத்தில், நம் தேசத்தின் தியாகிகளுக்கு மனமார்ந்த வணக்கங்களை செலுத்துவோம். பல்வேறு மொழிகள், மதங்கள், பண்பாடுகள் இருந்தாலும் “இந்தியா” என்ற ஒரே உணர்வு நம்மை இணைக்கிறது. 🌿 நிலா சிகிச்சையகம், சிவகாசி சார்பாக அனைவருக்கும் 80வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! “Freedom is our heritage, Unity is our strength, and Hope is our future.” 📍 நிலா சிகிச்சையகம், சிவகாசி 📞 8300053311 Celebrate the Spirit of India. Jai Hind! 🇮🇳 #HappyIndependenceDay #IndiaAt80 #JaiHind #NilaSikichaiyagam #Sivakasi
14 Aug 2026
Reels🔥 சதுரகிரி மலையில் காட்டுத்தீ! 🌿💔 இயற்கை நம் அனைவரின் பொக்கிஷம். தற்போது சதுரகிரி மலை. 🙏 ஈஷன் அருளால் பாதுகாப்பாக வீடு திரும்பினோம். காட்டுத்தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை யாரும் மலையேறும் முயற்சி செய்ய வேண்டாம். #சதுரகிரி #Sathuragiri #ForestFire #SaveNature #HarHarMahadev
11 Aug 2026
Reelsசிவகாசியில் இலவச பிராணிக் ஹீலிங் முகாம்! 🌿 உடல், மனம் மற்றும் உணர்வுகளில் இருக்கும் சோர்வு, மனஅழுத்தம் மற்றும் எதிர்மறை ஆற்றலை இயற்கையான முறையில் குறைக்க விரும்புகிறீர்களா? ✨ GMCKS Pranic Healing Centre – Coronation Colony வழங்கும் சிறப்பு இலவச பிராணிக் ஹீலிங் முகாம் 📅 ஆகஸ்ட் 10 – 14 (திங்கள் – வெள்ளி) 🕚 காலை 11:00 – 12:30 📍 Coronation Colony, சிவகாசி 📞 பதிவு செய்ய: 99946 44002 #சிவகாசி #Sivakasi #PranicHealing #HealingCamp #EnergyHealing
11 Aug 2026
Reels✨ வசீகரமான புருவம்... அழகான புருவம் பெற விரும்புகிறீர்களா? சில குறிப்பிட்ட அக்குபஞ்சர் புள்ளிகள் (TW23, EX4, BL2, EX3) தூண்டப்படுவதன் மூலம் அழகான, சமநிலையான புருவத்தை பெற உதவும். 💚 ஒவ்வொருவரின் உடல்நிலை, தோல் தன்மை மற்றும் காரணங்களை மதிப்பீடு செய்து தனிப்பட்ட முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 📍 நிலா சிகிச்சையகம் – சிவகாசி 📲 உங்கள் புருவ வளர்ச்சி மற்றும் இயற்கை அழகைப் பற்றி ஆலோசனை பெற இன்றே WhatsApp / Call செய்யுங்கள்! ⚠️ குறிப்பு: முடிவுகள் ஒவ்வொருவருக்கும் உடல்நிலை மற்றும் காரணங்களைப் பொறுத்து மாறுபடலாம். #Acupuncture #EyebrowGrowth #NaturalBeauty #Sivakasi #NilaSikitchaiyagam
9 Aug 2026
Posts🧠 உங்கள் உடலைப் பற்றி எவ்வளவு தெரியும்? நம் உடல் ஒரு அற்புதமான இயந்திரம்! ஒவ்வொரு பகுதியும் தனித்தனி பொறுப்பை ஏற்று செயல்படுகிறது. ✔️ Ligament = Bone ↔ Bone ✔️ Tendon = Muscle ↔ Bone உங்கள் உடலைப் புரிந்துகொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முதல் படியாகும். 💚 👉 இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் Like ❤️ | Share 📤 | Save 📌 செய்யுங்கள். #MedicalEducation #Acupuncture #NaturalHealth #Sivakasi #நிலாசிகிச்சையகம்
8 Aug 2026
Reels😴 இரவு முழுக்க கனவுகள்… நிம்மதியான தூக்கம் இல்லையா? அடிக்கடி கனவுகள் வருவதால் தூக்கம் கலைகிறதா? காலை எழுந்ததும் சோர்வாக உணருகிறீர்களா? ST45 – மண்ணில் காற்றின் சக்தி (Earth : Air) என்ற அக்குபஞ்சர் புள்ளி, பாரம்பரிய அக்குபஞ்சர். ⏰ சிறப்பு சக்தி நேரம்: 07:24 AM – 07:48 AM 💬 “தூக்கம்” என்று கமெண்ட் செய்யுங்கள் அல்லது WhatsApp-ல் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினைக்கு ஏற்ற இயற்கை சிகிச்சை வழிகாட்டலை வழங்குகிறோம். 📍 நிலா அக்குபஞ்சர் மையம், சிவகாசி 📞 83000 53311 #AcuSuggest #Acupuncturesivakasi #ST45 #Sleep #sivakasi
4 Aug 2026
Reelsசோர்வே உங்கள் வெற்றியைத் தடுக்கிறதா? உடலுக்கு சிறந்த “டானிக்” இந்த 1 அக்குபஞ்சர் புள்ளி தான்! (ST36 Magic) ✨ நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்க நினைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறதா? காலையில் எழுந்தவுடனே சோர்வு, மதியம் வேலை செய்ய முடியாத தளர்ச்சி, எப்போதும் ஒருவித சோம்பல்... இவையெல்லாம் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிகுமான (Success & Wealth Creation) மிகப்பெரிய தடைகள். உடலில் போதிய ஆற்றல் (Stamina) இல்லை என்றால், சிறந்த வாய்ப்புகளை கூட நாம் இழக்க நேரிடும். பாரம்பரிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் உள்ள ST36 என்ற “டானிக் புள்ளி” (Tonic Point), உங்கள் உடலின் ஆற்றல் மையத்தைத் தூண்டி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் மாயாஜாலம் கொண்டது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்! 💬 WhatsApp: 8300053311 🏥 Nila Alternative Medicine Clinic, சிவகாசி. #ST36 #Acupuncture #NilaClinicSivakasi #ImmunityBoost #Sivakasi
1 Aug 2026
Reelsபாலியல் வாழ்க்கை... இயல்பா? அளவுக்கு மீறியதா? பலரும் கேட்கத் தயங்கும் கேள்வி இது. ✔️ எவ்வளவு முறை என்பது மட்டும் முக்கியமல்ல. ✔️ அதன் பிறகு உங்கள் உடல் எப்படி உணர்கிறது என்பதுதான் முக்கியம். சீன மருத்துவக் கோட்பாட்டில் இது Kidney Essence (Jing) சமநிலையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இது பாரம்பரிய மருத்துவக் கருத்தாகும்; அனைவருக்கும் பொருந்தும் மருத்துவத் தீர்மானமாகக் கருதக் கூடாது. 🌿 அக்குபங்சர், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரியான மதிப்பீட்டின் மூலம் உடல் சமநிலையை மேம்படுத்த உதவ முடியும். 📍 நிலா சிகிச்சையகம் – சிவகாசி 📞 WhatsApp / Call: 83000 53311 #Acupuncture #AcupunctureTamil #Sivakasi #MensHealth #SexualWellness
27 Jul 2026
Reelsஇந்த இடங்களில் வலி இருக்கிறதா? 👁️ கண்கள் 👂 காதுப் பகுதி 🫁 மார்புப் பகுதி 🤕 விலாப்பகுதி & பக்கவயிறு 🤰 கீழ்வயிறு இந்த பகுதிகளில் ஏற்படும் பல்வேறு வகையான வலி, இறுக்கம் மற்றும் அசௌகரியங்களுக்கு, Gallbladder (GB) மற்றும் Triple Burner (TB) அக்குபஞ்சர் புள்ளிகள், தகுந்த மதிப்பீட்டின் அடிப்படையில் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முக்கிய புள்ளிகளாகும். 🌿 ✅ மருந்தில்லா இயற்கை சிகிச்சை ✅ பாதுகாப்பான அக்குபஞ்சர் ✅ அனுபவமிக்க சிகிச்சை 📍 நிலா சிகிச்சையகம் – சிவகாசி 📞 8300053311 📲 இன்றே உங்கள் முன்பதிவை உறுதி செய்யுங்கள்! 👇 இந்த அறிகுறிகளில் உங்களுக்கு எது இருக்கிறது? Comment செய்யுங்கள். #Sivakasi #SivakasiAcupuncture #AcupunctureSivakasi #SivakasiClinic #GallbladderMeridian
19 Jul 2026
Reels🌿 அக்குபஞ்சர் சிகிச்சை முறைகள் – உங்கள் உடலுக்கு ஏற்ற சரியான சிகிச்சை எது? முதுகுவலி, கழுத்து வலி, சயாட்டிகா, மைக்ரேன், PCOD, மனஅழுத்தம், நரம்பு பலவீனம் போன்ற பிரச்சினைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு பெறுங்கள். ✨ Available Acupuncture Styles: ✔ Traditional Chinese Acupuncture ✔ Japanese Acupuncture ✔ Korean Hand Therapy (Su Jok) ✔ Electro Acupuncture ✔ Trigger Point Therapy ✔ Ear Acupuncture 💚 பாதுகாப்பான மற்றும் இயற்கை மருத்துவம் 📍 Nila Acupuncture Center 📞 Call / WhatsApp: 8300053311 #Acupuncture #AcupunctureTreatment #AcupunctureTamil #PainRelief #NaturalHealing
13 May 2026
Reels🌿 பாரம்பரிய சீன மருத்துவத்தில் K18 சாங் மாய் (Chong Mai) என்ற புள்ளி “இரத்தக் கடல்” - “Sea of Blood” மற்றும் “Sea of the Twelve Meridians” என அழைக்கப்படுகிறது. ✨ முக்கிய பலன்கள்: 🔸 மாதவிடாய் கோளாறுகள் சீராக்கம் 🔸 கருப்பை மற்றும் பெண்கள் ஆரோக்கியம் 🔸 கருத்தரிப்பு (Fertility) மேம்பாடு 🔸 ஜீரண பிரச்சனைகள், வாந்தி, விக்கல் நிவாரணம் 🔸 மலச்சிக்கல் சீராக்கம் 🔸 இதய இறுக்கம் தளர்வு 🔸 உடல் சக்தி சமநிலை அக்குபஞ்சர் மற்றும் TCM முறைகள் உடலின் இயற்கை சமநிலையை மீட்டெடுக்க உதவுகின்றன 🌿 #Acupuncture #ChongMai #K18 #QiEnergy #WomenWellness
8 May 2026
Reels✨ Discover The Power of Life Energy ✨ Join our FREE Pranic Healing Introductory Session and learn how energy healing can help improve: 🌿 Stress & Anxiety 🌿 Emotional Balance 🌿 Positive Energy 🌿 Inner Peace 🌿 Natural Healing 🗓 Friday ⏰ 7 PM – 8 PM 💻 Online Zoom Session 📩 DM “HEAL” to register. #PranicHealing #EnergyHealing #ChakraHealing #Meditation #StressRelief
7 May 2026
Reels🔥 சிவகாசி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா 🔥 சிவகாசியின் பெருமைமிக்க 🙏 ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா மக்கள் கூட்டம், பக்தி, உற்சாகம் கலந்து கொண்ட மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது! ✨ “சிவகாசி பத்திரகாளியம்மன் திருவிழா – இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆன்மிக அனுபவம்!” 🙏 நீங்கள் வந்தீர்களா? உங்கள் அனுபவத்தை comment-ல் பகிருங்கள்! #SivakasiEvents #TempleFestival #AmmanKovil #SivakasiPongal #TamilNaduFestivals
6 May 2026
Posts“In a world full of noise, precision begins with calm.” #CalmMind #Focus #HealingHands #ProfessionalMindset #InnerStrength
4 May 2026
Reelsசிவகாசியின் பெருமைமிக்க 🙏 ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் 3ஆம் நாள் திருவிழா 🎉 தேர் விழா | 🥁 மத்தள இசை | 🔥 தீப அலங்காரம் | 📿 ஆன்மிக அலை | மக்கள் கூட்டம் | பக்தி | உற்சாகம் ✨ “இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆன்மிக அனுபவம்!” 🙏 நீங்கள் வந்தீர்களா? உங்கள் அனுபவத்தை comment-ல் பகிருங்கள்! 📍 இடம்: சிவகாசி, விருதுநகர் மாவட்டம் 🗓️ நிகழ்வு: சித்திரை பொங்கல் திருவிழா 2026 #Sivakasi #Pathrakaliamman #SivakasiTemple #PongalFestival #TamilFestival
1 May 2026
Reels✨ சிவவாக்கியர் சூரிய குருகுலம் வழங்கும் 🏆 11 ஆம் ஆண்டு சிறப்பு சிகிச்சை அனுபவம் 🌿 ஆன்மீகம் | சாந்தி | ஆரோக்கியம் 💫 உங்கள் வாழ்க்கையை மாற்றும் இயற்கை சிகிச்சை முறைகள் 📍 வன்மைக்கலை ஆசான்: சரவணன் சிவவாக்கியர் 📞 தொடர்புக்கு: 7339228835 👉 இன்று தொடங்குங்கள் – உங்கள் உடலும் மனமும் நன்றாக மாற்றிக்கொள்ளுங்கள்! #VarmaTherapy #TamilHealing #NaturalHealing #Arokiyam #painrelief
1 May 2026
Reels🪙✨ இந்தியாவின் அரிய நினைவு நாணயம் ✈️🇮🇳 ₹5 Civil Aviation India 1911–2011 Commemorative Coin இந்த நாணயம் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து 100 ஆண்டுகளை கொண்டாட வெளியிடப்பட்ட சிறப்பு நினைவு நாணயம். #CommemorativeCoin #5RupeeCoin #CivilAviationCoin #IndiaCoin #CoinLovers
25 Apr 2026
Reels🌿 ஒவ்வாமை தீர்க்கும் அற்புத புள்ளி – SP10 Acupuncture Point! 🌿 🤧 அலர்ஜி, தோல் பிரச்சனை, இரத்தக் கசப்பு, மாதவிடாய் கோளாறு, முழங்கால் வலி ஆகியவற்றுக்கு இயற்கை தீர்வு தேடுகிறீர்களா? ✨ SP10 புள்ளி உதவும்: ✔️ Allergy Relief ✔️ Blood Purification ✔️ Skin Problems ✔️ Irregular Periods ✔️ Knee Pain Relief ✔️ Blood Circulation Improve 📍 சரியான முறையில் செய்ய நிபுணர் ஆலோசனை அவசியம். 📩 Consultation / Treatment / Training க்கு DM செய்யுங்கள். 📍 Sivakasi | Online Guidance Available #Acupuncture #SP10 #AllergyRelief #acupuncturenearme #BloodPurification
23 Apr 2026
ReelsLearn Aromatherapy Online 🌿 Join our Live Essential Oil Blending Workshop and learn how to make oils for Hair, Skin, Pain Relief, Wealth & Energy Balance ✨ இயற்கை முறையில் உடல் மற்றும் மன ஆரோக்கியம்: அரோமா தெரபி (Aromatherapy) நறுமண எண்ணெய்கள்! 💠 அரோமா தெரபியின் பயன்கள் ✔️ மன அழுத்தம் குறையும். ✔️ அழகான மற்றும் உயிரோட்டம் உள்ள கூந்தளை உருவாக்க உதவுகிறது. ✔️ தூக்கமின்மை சரியாகிறது. ✔️ அழகு சார்ந்த அதாவது பளபளப்பான சருமம் பெற உதவுகிறது. ✔️ கண் திருஷ்டியை போக்குகிறது. ✔️ சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது. ✔️ நிதானமாக ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வைக்கிறது. ✔️ கணவன் மனைவி நெருக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. If you are searching for: * Aromatherapy in Sivakasi * Natural Stress Relief Near Me * Essential Oil Therapy Tamil Nadu * Holistic Healing Center in Sivakasi ✅ Online Live Class ✅ Zoom Workshop ✅ Formula + Expert Guidance ✅ Limited Seats 💰 Offer Fee: ₹1999 Only 📅 Next Batch: Apr 21–23 📍 Online 📲 WhatsApp Now: 83000 53311 #Aromatherapy #EssentialOils #OnlineWorkshop #aromatherapyInSivakasi #LearnAromatherapy
20 Apr 2026
ReelsAcupuncture Point Tw1 – Instant Relief! TW1 Point மூலம்: ✔ Migraine ✔ Tinnitus ✔ Fever Heat ✔ Stress Relief ✨ உங்கள் பிரச்சனைக்கு இயற்கை தீர்வு 👉 100% Natural Treatment 👉 No Side Effects 📩 “RELIEF” என்று DM செய்யுங்கள். முழுவிபரம் அனுப்பபடும். #acupuncturesivakasi #naturalhealing #migraineRelief #tinnitusrelief #stressrelief
17 Apr 2026
Reelsமன அழுத்தம் | உடலுறவுக்குப் பின் வரும் தொற்று குணமாக உதவும் Acupuncture Point – LIV5 🔹 LIV5 – Wood Element 🔹 Luo Connecting Point 🧠 மனம் / Emotional Benefits ✔ துக்கம் காரணமாக தொண்டை அடைதல் ✔ மன அழுத்தம் / Stress ✔ தொண்டையில் கட்டி இருப்பது போல உணர்வு ✔ மனச்சோர்வு / Depression ✔ உணர்ச்சி கட்டுப்படுத்த முடியாமை 💧 சிறுநீரகப்பை / Urinary Benefits ✔ உடலுறவுக்குப் பின் வரும் தொற்று ✔ Urinary infections ✔ ஒழுங்கற்ற மாதவிடாய் 📍 Acupuncture Combination Depression Relief: 👉 LU7 + LIV5 + H5 📍 Available at நிலா சிகிச்சையகம் 🌿 Natural Healing Through Acupuncture 📞 DM/Call for Appointment 8300053311 #Acupuncturenearme #TamilAcupuncture #DepressionRelief #StressReliefsivakasi #SivakasiAcupuncture
12 Apr 2026
Reels1940ஆம் ஆண்டு பழமையான 2 அன்னா நாணயம் 🔥 🔥 Rare Old Coin Collection 🔥 1940 British India 2 Annas Coin – King George VI Era 👑 A beautiful antique coin from pre-independence India 🇮🇳 ✅ Year: 1940 ✅ Denomination: 2 Annas ✅ Metal: Nickel/Alloy ✅ Historical British India Coin #OldCoin #RareCoin #1940Coin #BritishIndiaCoin #2Annas
12 Apr 2026
Reelsஅக்குபங்சர் சிகிச்சை என்பது ஒரு style இல்லை!😲 இது பல விதமான styles-ல் செய்யப்படுகிறது! 2500 வருடங்களுக்கு முன் ஆரம்பமான இந்த சிகிச்சை உடலின் energy (Qi) balance செய்ய உதவுகிறது. 👉 Traditional Chinese Acupuncture – full body balance 👉 Japanese Acupuncture – மிகவும் மென்மையானது 👉 Korean Acupuncture – கையில் points மூலம் சிகிச்சை 👉 Dry Needling – muscle painக்கு super எந்த style ஆனாலும் goal ஒன்று தான் 👉 pain relief + healing உங்களுக்கு எந்த style சரி? 👉 சரியான diagnosis தான் முக்கியம்! மேலும் தெரிந்து கொள்ள follow செய்யுங்கள்! நிலா சிகிச்சையகம் 📍 Sivakasi 📞 Call / WhatsApp: 8300053311 #acupuncturetamil #painrelief #sivakasi #naturalhealing #drugless
11 Apr 2026
ReelsUB62 – Water Point (Ghost Point) சிகிச்சை மனம், பயம், தூக்கம் – முழுமையான தீர்வு! 👉 உடலில் உள்ள முக்கியமான Ghost Point ஆன UB62 புள்ளி 👉 வெளிப்புற கணுக்கால் கீழ் பகுதியில் அமைந்துள்ளது ⸻ 🧠 மனநலம் & உணர்ச்சி பிரச்சனைகள் ✔️ பேய் பிடித்த உணர்வு / ஹிஸ்டீரியா ✔️ அதிகமான பயம், பதட்டம் ✔️ வாழ்க்கை பிரச்சனைகளை நேருக்கு நேர் சந்திக்க முடியாமை ✔️ பழக்கவழக்க அடிமைகள் (Addiction) ✔️ மன அழுத்தம் (Stress) 👉 Adrenal சுரப்பி செயல்பாட்டை சீராக்கி தைரியம் தரும்! ⸻ 🧠 மூளை & நரம்பு ✔️ வலிப்பு (Fits) ✔️ நரம்பு தளர்ச்சி ⸻ 😴 தூக்கம் ✔️ தூக்கமின்மை நீக்கும் ✔️ ஆழ்ந்த நல்ல தூக்கம் தரும் ⸻ ⚡ சிறப்பு பயன்கள் ✔️ Ghost Path Point – ஆழமான மன பாதிப்புகள் நீக்கம் ✔️ சிறுவர்களில் ஏற்பட்ட மன அதிர்ச்சி / Trauma க்கு உதவும் ⸻ 💥 Acupuncture Combo 👉 UB62 + SI3 ✔️ கழுத்து வலி ✔️ முதுகு வலி – முழுமையான நிவாரணம் 👉 GB34 + ST36 + UB62 ✔️ Dopamine ஹார்மோன் சீராக்கம் ✔️ மனநிலை மேம்பாடு ⸻ 📍 Sivakasi-ல் சிகிச்சை தேவைதா? 👉 மன அழுத்தம், பயம், தூக்கமின்மை இருந்தால் உடனே அணுகுங்கள் 👉 இயற்கை முறையில் மருந்தில்லா சிகிச்சை 📲 Appointment Booking Open Now 8300053311 📍 Sivakasi Center 👉 “INFO” என்று கமெண்ட் செய்யுங்கள் 👉 அல்லது DM செய்யுங்கள் – உடனடி பதில் i #SivakasiTreatment #AcupunctureSivakasi #MentalHealthTamil #StressRelief #sivakasiclinic
4 Apr 2026
Reelsஉங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு வாய்ப்பு! 😮✨ Stress, anxiety, confusion… இதெல்லாம் உங்களை பாதிக்குதா? 👉 FREE WORKSHOP மூலம் உங்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளலாம்! 👩⚕️ Sobana Sivabalan (Psychologist | Life Coach) 📅 April 12 ⏰ 6:00 PM – 8:00 PM 🧭 JCOM Hall - Sivakasi ⚠️ Limited Seats Only 👉 முன்பதிவு அவசியம் 📲 Call / WhatsApp Now: 94875 39485 👉 உங்கள் seat secure பண்ணுங்க! #Sivakasi #SivakasiEvents #FreeWorkshop #LifeCoachTamil #stressrelief
2 Apr 2026
ReelsCV6 – Energy Sea Point | சக்தி பெருக்கும் முக்கிய புள்ளி 📍 உடலின் மைய சக்தியை அதிகரிக்கும் முக்கிய அக்குபங்சர் புள்ளி 💪 ஆண்களுக்கு: ✔️ நீண்ட நேர உறவுக்கு உதவும் ✔️ Sexual weakness குறைக்கும் ✔️ Low sperm count அதிகரிக்கும் ✔️ Libido (உணர்ச்சி சக்தி) மேம்படும் ✔️ சோர்வு நீக்கும் 👩 பெண்களுக்கு: ✔️ மாதவிடாய் கோளாறுகள் சரி செய்யும் ✔️ அதிக வலி குறைக்கும் ✔️ Uterus வளர்ச்சி மேம்படும் ✔️ கருகலைந்த பிரச்சனைகளுக்கு உதவி ✔️ Hormonal balance சீராக்கும் 👶 இனப்பெருக்க ஆரோக்கியம்: ✔️ Infertility பிரச்சனைக்கு உதவும் ✔️ இனப்பெருக்க சக்தி அதிகரிக்கும் ✔️ உடல் சக்தி & உயிர்சக்தி (Qi) உயரும் ⚡ சிறப்பு: ✨ “Energy Sea” என்று அழைக்கப்படும் ✨ முழு உடலின் Qi energy boost ✨ Confidence & personal power அதிகரிக்கும் ✨ Vital energy point 📍 ஏன் இந்த புள்ளி முக்கியம்? 👉 CV6 உங்கள் உடலின் “Energy Battery” போல செயல்படும் 👉 Immunity + சக்தி + Hormone balance அனைத்தையும் மேம்படுத்தும் 📲 இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்! 👉 உங்கள் பிரச்சனைக்கு தனிப்பட்ட சிகிச்சை பெற 👉 WhatsApp / Call செய்து appointment பதிவு செய்யுங்கள் 📍 Sivakasi / Nearby Patients Welcome Call: 8300053311 #Sivakasi #AcupunctureSivakasi #InfertilityTreatment #MensHealthTamil #WomensHealthTamil
1 Apr 2026
Reelsஉடனடி நிவாரணம் தரும் LU11 பாயிண்ட் தெரியுமா? 😮💨 தொண்டை வலி, இருமல், காய்ச்சல்… அல்லது திடீர் மூச்சுத்திணறல்? 👉 உங்கள் கை விரலில் இருக்கும் ஒரு சிறிய புள்ளி உடனடி நிவாரணம் தரும் சக்தி கொண்டது! 👉 உங்கள் பிரச்சனைக்கு Personal Acupuncture Guidance பெறுங்கள் * Sivakasi-ல் அக்குபங்சர் சிகிச்சை * Call: 8300053311 #Sivakasi #acupunctureinsivakasi #SivakasiClinic #LU11 #acupuncturenearme
31 Mar 2026
Reels🌿 அடிக்கடி சளி & இருமலா? உங்கள் உடலில் இருக்கும் K27 புள்ளி தீர்வு தரலாம்! 💧 Immunity Boost 💧 Asthma Relief 💧 Stress Reduction 📩 DM “K27” என்று அனுப்புங்கள் — Free Guidance கிடைக்கும். #AcupunctureReels #NaturalTreatment #TamilHealth #AcupunctureIndia #DrugFreeHealing https://acusuggest.nearby.dr.in/acupuncture-kidney-meridian/k27
29 Mar 2026
Reelsஏகாதசி விரதத்தின் மறைந்த ரகசியம்! “ஏகம்” (1) + “தசம்” (10) = 11 👉 அதனால் தான் இதை ஏகாதசி என்று சொல்கிறோம் ஆனால்… இது வெறும் ஆன்மீக விரதம் மட்டும் இல்லை! 🔥 உங்கள் உடலுக்கான Natural Detox Day! 💡 நீங்கள் சரியாக ஏகாதசி விரதம் இருப்பீர்களா? “EKADASI” என்று Comment செய்யுங்கள் 📩 நான் உங்களுக்கு FREE-ஆ: ✔️ சரியான விரத முறைகள். ✔️ எந்தவர்கள் விரதம் இருக்க கூடாது. ✔️ Acupuncture மூலம் detox boost செய்வது எப்படி!? எல்லாம் direct message-ல் அனுப்புவேன்! 📍 Sivakasi / Online Consultation Available 📲 Limited Free Guidance – இன்று மட்டும் 👉 Comment + Share செய்து மற்றவர்களுக்கும் உதவுங்கள் 🙏 #ekadashi #ekadashivrat #fastingbenefits #detoxbody #clinicinsivakasi
28 Mar 2026
Reels🔥 தீராத கழுத்து வலிக்கு மறைந்திருக்கும் காரணம் தெரியுமா? 👉 தொடர்ந்து கழுத்து வலியால் அவதிப்படுகிறீர்களா? அக்குபஞ்சர் மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மூலம் இயற்கையான நிவாரணம் பெறலாம். 📍 சிவகாசி – மாற்று மருத்துவ கிளினிக் 📲 உடனே WhatsApp மூலம் ஆலோசனை பெற: 👉 +918300053311 ⭐ முதல் ஆலோசனை முன்பதிவு நடைபெற்று வருகிறது. #BookConsultation #HealthConsultation #AcupunctureSivakasi #PainReliefTreatmentnearme #DrugFreeHealing
21 Mar 2026
ReelsUnlock the Power of Healing Within You 🌿✨ Join our Basic Pranic Healing Workshop in Sivakasi and learn simple yet powerful techniques to heal yourself and others. 💫 No medicines. No touch. Pure energy healing. 📅 March 30–31 | April 6–7 📞 98433 39911 #PranicHealing #Sivakasi #EnergyHealing #HolisticHealth #StressRelief HealingEnergy WellnessJourney
19 Mar 2026
Reels🌿 Varma Thokkanam – Ancient Tamil Healing Workshop 🌿 உடலில் உள்ள மறைந்துள்ள உயிர் சக்தி மையங்களை (Energy Points) அறிந்து உடல் வலி, நரம்பு சிக்கல், உடல் சமநிலை போன்றவற்றை சரிசெய்ய உதவும் தமிழர் பாரம்பரிய அறிவு. இந்த 7 நாள் Experiential Learning Workshop மூலம் பழமையான Varmakkalai மற்றும் அதன் சிகிச்சை முறையான Varma Thokkanam பற்றிய நடைமுறை பயிற்சி வழங்கப்படுகிறது. ✨ Workshop Highlights ✔ 4 Levels in One Class ✔ Practical Hands-on Training ✔ Limited Seats – Only 9 Participants ✔ Open for Men & Women 📅 April 20 – 26, 2026 (7 Days) 📍 Location: Hosur 👨🏫 Trainer: Saravanan Sivavakkiyar #varmathokkanam #varmatherapy #tamilhealing #traditionalhealing #ancienttamilscience 📞 Registration: +91 90878 02299
14 Mar 2026
ReelsJoin the Mega MCKS Pranic Healing Camp and experience a no-touch, no-drug energy healing therapy developed by master Choa Kok Sui. ✨ Restore balance. ✨ Reduce stress. ✨ Energize your body & mind. ✨ Experience holistic healing. This special healing event is organized as part of World Health Day to promote natural health and wellness. 📅 Camp Schedule 🗓 April 4 – 10:00 AM to 5:00 PM 🗓 April 5 – 10:00 AM to 1:00 PM 📍 Venue: GMCKS Pranic Healing Centre No.16 Coronation Colony, Opposite Municipal Children's Park, Sivakasi 📞 For Booking & Details: 9843339911 #PranicHealing #MCKSPranicHealing #PranicHealingSivakasi #WorldHealthDay2026 #HealingCamp
10 Mar 2026
Posts✨ Money Attraction – 21 Days Powerful Workshop ✨ 💰 உங்கள் வாழ்க்கையில் பண ஓட்டம் அதிகரிக்க வேண்டுமா? 💰 பண தடைகள் நீங்கி வளமான வாழ்க்கை வாழ வேண்டுமா? 📅 Date: 12 March 2026 – 1 April 2026 💵 Donation: ₹499 Only 📲 GPay: 7010318998 📩 Payment screenshot send to: 8300053311 ⚡ Limited Participants Only – Register Now! 👉 Change your energy. 👉 Attract abundance. 👉 Create financial flow. #MoneyAttraction #AbundanceMindset #ManifestWealth #SelfGrowthJourney #21DaysChallenge
9 Mar 2026
Reels📌 வர்மம் – கலையா? மருத்துவமா? Varma Therapy என்பது தமிழர்களின் பண்டைய அறிவியல். வர்மம் என்பது 👉 தற்காப்பு கலை மட்டுமல்ல 👉 இயற்கை மருத்துவ முறையும் ஆகும் மனித உடலில் உள்ள 108 முக்கிய வர்ம புள்ளிகள் உயிர்சக்தி ஓட்டத்துடன் தொடர்புடையவை. இந்த புள்ளிகள் சரியாக செயல்பட்டால்: ✔ உடல் ஆரோக்கியம் மேம்படும் ✔ நரம்பு செயல்பாடு சீராகும் ✔ வலி மற்றும் உடல் பிரச்சினைகள் குறையும். #varmatreatment #varma #varmainsivakasi #varmakalai #sivakasi
8 Mar 2026
PostsNice
2 Mar 2026
Reels🌕 பௌர்ணமி திதியில் உடலில் சக்தி அதிகரிக்கும். இதனால் சிலருக்கு: ✔️ தலை பாரம் ✔️ தலை கனம் ✔️ அதிக டென்ஷன் ✔️ தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இந்த சக்தியை சமநிலைப்படுத்த உதவும் 5 முக்கிய அக்குபங்சர் புள்ளிகள்: ✨ DU20 ✨ LIV3 ✨ SP6 ✨ K1 ✨ EX3 (Yintang) இந்த வீடியோவில் பௌர்ணமி நாளில் இந்த புள்ளிகளின் முக்கியத்துவம் மற்றும் செயல்படுத்தும் முறைகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 📍 நிலா சிகிச்சையகம் – Acupuncture Clinic in Sivakasi 🌿 Drug-free Natural Healing 📞 Appointment : 8300053311 #AcupunctureSivakasi #SivakasiClinic #SivakasiDoctor #VirudhunagarHealth #SivakasiHealing
2 Mar 2026
PostsAromatherapy Treatment in Sivakasi – Natural Relief இயற்கை முறையில் உடல் மற்றும் மன ஆரோக்கியம்: அரோமா தெரபி (Aromatherapy) நறுமண எண்ணெய்கள்! If you are searching for: * Aromatherapy in Sivakasi * Natural Stress Relief Near Me * Essential Oil Therapy Tamil Nadu * Holistic Healing Center in Sivakasi Visit us today for safe and drug-free wellness care. #aromatherapyInSivakasi #essentialOilTherapySivakasi #naturalHealingCenterSivakasi #stressReliefSivakasi #holisticHealthSivakasi
28 Feb 2026
Reelsஏகாதசி விரதத்தின் உண்மையான ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? 🌿✨ “ஏகம்” (1) மற்றும் “தசம்” (10) இணைந்து வரும் 11-வது நாளான ஏகாதசி, வெறும் ஆன்மீக நாள் மட்டுமல்ல; இது நம் உடல் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் ஒரு அற்புதமான நாளாகும். முழு உடல் ஆரோக்கியம் மேம்படும்! 💪 இன்று (மாசி 15) சர்வ ஏகாதசி! இன்று இரவு 10:50 PM வரை ஏகாதசி திதி உள்ளது. நீங்கள் இன்று ஏகாதசி விரதம் இருக்கிறீர்களா? கமெண்டில் சொல்லுங்கள்! 👇 #Sivakasi #Ekadasi #ஏகாதசி #FastingBenefits #TamilHealthTips
27 Feb 2026
Reelsஅக்குபஞ்சர் யின்–யாங் விழிப்புணர்வு வகுப்பு உடல் – மனம் – ஆற்றல் சமநிலையைப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு! யின்–யாங் தத்துவம் உடலில் உள்ள சக்தி ஓட்டத்தை (Energy Balance) சமப்படுத்துகிறது. இந்த வகுப்பில்: ✔️ Yin Yang Theory அடிப்படை விளக்கம் ✔️ Acupuncture Energy Flow புரிதல் ✔️ உடல் வலி மற்றும் மன அழுத்தத்திற்கான இயற்கை அணுகுமுறை ✔️ Holistic Healing முறைகள் ✔️ Drugless Treatment Awareness #acupunctureInSivakasi #backPainTreatmentSivakasi #naturalPainReliefSivakasi #painReliefWithoutMedicine #bestAcupuncturistSivakasi
23 Feb 2026
Postsஅக்குபஞ்சர் யின்–யாங் விழிப்புணர்வு வகுப்பு உடல் – மனம் – ஆற்றல் சமநிலையைப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு! யின்–யாங் தத்துவம் உடலில் உள்ள சக்தி ஓட்டத்தை (Energy Balance) சமப்படுத்துகிறது. இந்த வகுப்பில்: ✔️ Yin Yang Theory அடிப்படை விளக்கம் ✔️ Acupuncture Energy Flow புரிதல் ✔️ உடல் வலி மற்றும் மன அழுத்தத்திற்கான இயற்கை அணுகுமுறை ✔️ Holistic Healing முறைகள் ✔️ Drugless Treatment Awareness #acupunctureInSivakasi #YinYangAwareness #naturalPainReliefSivakasi #AcupunctureWorkshop #bestAcupuncturistSivakasi
19 Feb 2026
Reelsஇன்று கீரிப்பிள்ளையை பார்த்தேன் 🐾 இயற்கை இன்னும் நம்முடன் பேசிக்கொண்டே இருக்கிறது என்பதற்கு இது ஒரு அழகான நினைவூட்டல். சுற்றுச்சூழலை பாதுகாப்போம்… இயற்கையை நேசிப்போம் 🌿 #கீரிப்பிள்ளை #NatureSight #NatureLovers #TamilNature #NaturePhotography
19 Feb 2026
Postsஇன்று மாலை 06:30 PM வரை அமாவாசை பின்பு பிரதமை தொடங்கிறது. அமாவாசைக்கும் அக்குபஞ்சருக்கும் என்ன சம்மந்தம் உள்ளது. அக்குபஞ்சர் சித்தாந்தப்படி Prenatal Jing என்பது நம் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கும் சக்தியாகும். மேலும் நம் முன்னோர்கள் வழியாக வரும் ஆசீர்வாதம் மற்றும் கர்மா ஆகிய அனைத்தும் இந்த Prenatal Jing மூலமாகவே நம்மை ஆட்கொள்ளுகிறது. அமாவாசை நாளில் SP-4 மற்றும் P-6 புள்ளிகளை தூண்டுவதன் மூலமாக முன்னோர்களின் ஆசீர்வாதத்தை சேமிக்க முடியும். `SP-4` - ஆண்களுக்கு இடப்புறம். - பெண்களுக்கு வலப்புறம். `P-6` - ஆண்களுக்கு வலப்புறம். - பெண்களுக்கு இடப்புறம். `Du20` `Ex3` இந்த 4புள்ளிகளையும் இன்று அமாவாசை திதி முடியும் முன் இயக்கவும். இது போன்ற தகவல்களை இலவசமாக பெற இந்த குழுவில் இணையவும். Link comment மில் உள்ளது.
17 Feb 2026
ReelsMahasivaratri #adiyogi #ishayogacenter #isha #mahashivratri @adiyogi.official @sadhguru @ishatamil_official @sadhgurutamil
15 Feb 2026
ReelsSince 2016, Mahashivaratri at Isha has been a night of deep transformation in my life. #Mahashivaratri #IshaMahashivaratri #Since2016 #Selvakumar #AcupunctureSivakasi AlternativeMedicineSivakasi HolisticHealing SpiritualHealing Sivakasi
11 Feb 2026
PostsMoon Ila sun
9 Feb 2026
Reels❓ கொழுப்பு குறையவில்லையா? 🔥 உடலின் கொழுப்பு & நச்சு கழிவுகளை வெளியேற்றும் முக்கிய புள்ளி – ST40 🌿 இந்த புள்ளியை தொடர்ச்சியாக தூண்டுவதன் மூலம் ✔️ ரத்தம் சுத்தமாகிறது ✔️ உடல் லேசாகிறது ✔️ மனம் தெளிவாகிறது “Touch the Point, Feel the Power!” #AcupunctureSivakasi #SivakasiAcupuncturist #AcupuncturistInSivakasi #AcupunctureInSivakasi #healthawerness
7 Feb 2026
Reels🔥 Free Acupuncture Workshop! 🔥 அனைத்து அக்குபஞ்சர் பயிற்சி வகுப்புகளையும் இப்போது முற்றிலும் இலவசமாக (100% Offer) கற்றிடுங்கள்! எங்களது புதிய Acupuncture Workshop Launching Offer மூலம் அனைத்து பயிற்சிகளையும் இப்போது 100% இலவசமாக பெறலாம். ✅ எப்படி லாகின் செய்வது? இணையதளத்திற்குச் சென்று உடனே உங்கள் லாகினை பதிவு செய்யுங்கள். தவறவிடாதீர்கள்! உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். 📲 குறிப்பு: இது ஒரு அறிமுக கால சலுகை மட்டுமே! இப்போதே முன்பதிவு செய்து உங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு அக்குபஞ்சர் கற்போம்! 🌿 #Acupuncture #AcupunctureWorkshop #FreeCourse #Healer #alternativemedicine
1 Feb 2026
Reels“உடலில் உயிர்சக்தி குறையுதா? கழுத்து பின்னால் இருக்கும் ஒரே புள்ளி போதும் – DU14 🔥 நோய் எதிர்ப்பு சக்தி முதல் நரம்பு சக்தி வரை அனைத்துக்கும் தீர்வு!” 👉 Follow for more Acupuncture Secrets 👉 Like | Share | Save #DU14 #AcupunctureTamil #NaturalHealing #ImmunityBoost #TraditionalMedicine
24 Jan 2026
Reelsஅக்குபஞ்சர் புள்ளி CV12 - மத்திய வாசல் (Zhongwan – 中脘) செரிமான கோளாறுகளுக்கு தீர்வு 💯 இயற்கை முறையில் வயிற்று பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு! #CV12 #Zhongwan #AcupunctureTamil #DigestiveHealth #GasProblem
21 Jan 2026
Reels🌾✨ Happy Pongal | இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ✨🌾 புதுப்பானையில் பொங்கும் அரிசி போல உங்கள் வாழ்க்கையிலும் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் பொங்கட்டும் 🌞 🔥 பொங்கலோ பொங்கல்! 🔥 🎉 குடும்ப மகிழ்ச்சி 🌿 இயற்கை வாழ்வு இந்த இனிய நாளில் நோயற்ற உடல் – நிம்மதியான மனம் – நிறைந்த வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகிறோம் 💛 #HappyPongal #PongalCelebration #இனியபொங்கல் #PongaloPongal #ThaiPongal
15 Jan 2026
ReelsBusiness trip. Giving treatment for foreign clients. #trichy #hosur #france🇫🇷
9 Jan 2026
Reelsஇந்த ஒரு புள்ளி இரைப்பை , பெருங்குடல், சிறுநீரகப்பை, பித்தப்பை, சிறுகுடல் , மூவெப்பமண்டலம் போன்ற ஆறு உறுப்புகளுக்கு ஆற்றல் குடுக்க முடியும் என்று பாரம்பரிய சீனா மருத்துவ முறையில் கூறப்படுகிறது. இந்த ஆறு உறுப்புகளை யாங் அதாவது பெண்தன்மை மற்றும் சக்தித்தன்மை உடைய உறுப்புகள் என்று கூறப்பப்படுகிறது. டி யு 14 என்ற அக்குபஞ்சர் புள்ளிதான் இந்த ஆற்றலை தருகிறது . அக்குபஞ்சர் தெரிந்தவர்கள் இந்த இடத்தில் நீடில் போடலாம். அக்குபஞ்சர் தெரியாதவர்கள் இந்த இடத்தில் மெது வாக ஒரு விரலால் அழுத்தம் குடுக்கலாம். கவனமாக இயக்கவும். அல்லது அருகில் உள்ள அக்குபஞ்சர் சிகிச்சையாளரை அணுகவும். #yang #du14 #acupuncture #sivakasi #learn
7 Jan 2026
Reelsவெள்ளியாங்கிரி மலை – சாதனா செய்யும் ஒவ்வொரு அடியும், உள்ளுணர்வை சிவத்தோடு இணைக்கும். தென்னிந்தியாவின் கைலாசம் என போற்றப்படும் 🕉️ வெள்ளியாங்கிரி மலை – ஆன்மீக சக்தியும், இயற்கை அதிர்வுகளும் நிறைந்த ஒரு தவப்பீடம். #VelliyangiriHill #VelliyangiriSadhana #Velliyangiri #Sadhana #ShivaEnergy
2 Jan 2026
Postsபெண்களுக்கு heart attack வருவது rare...ஏன்?? ANSWER ஈஸ்ட்ரோஜன் -ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பெண்களுக்கு இருதயநோய் வருவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது. -இரத்தத்தில் HDL என்னும் good cholestrol ஐ அதிகப்படுத்துகிறது -LDL என்னும் bad cholesterol ஐ குறைக்கிறது #HeartAttackAwareness #HeartHealth #CholesterolAwareness #HDL #LDL
1 Jan 2026
Reelsஅக்குபஞ்சர் அடிப்படை வகுப்பு #sivakasi #acupuncture #learn #yinyang
31 Dec 2025
Reels🌿 YEAR END MEDITATION 🌿 Bye Bye 2025 – Welcome 2026 ✨ Let go of the past year with peace. Step into the New Year with clarity, abundance & calm. 🧘♀️ Purification & Prosperity Meditation 💭 Forgiveness • Gratitude • Journaling 📅 02.01.26 ⏰ 6:30 – 7:30 PM 💫 Energy Exchange: ₹99 only 🌸 Release old emotions 🌸 Heal your inner space 🌸 Invite prosperity & positivity 📩 Limited slots – DM to reserve your place 📞 Sobana Sivabalan 📱 94875 39485
31 Dec 2025
Reelsஏகாதசி - கழிவுகளை வெளியேற்றும் நாள். டிசம்பர் 30, 2025. "ஏகம்" என்றால் ஒன்று, "தசம்" என்றால் பத்து. பௌர்ணமி, அமாவாசை திதியில் இருந்து வரும் 11வது நாள் ஏகாதசி. இந்த நாளில் அண்டமும் பிண்டமும் தன் கழிவுகளை வெளியேற்றுகிறது. இந்த நாளில் உடல் அதன் கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்கிறது. #ஏகாதசி #கழிவு #திதி #உண்ணாவிரதம் #ஆனி உடல் careforpain sivakasi சிவகாசி
30 Dec 2025
ReelsSivakasi #Sivakasi #celebrating
27 Dec 2025
Reels🌸 வெள்ளிக்கிழமை - சந்தோசம், - மகிழ்ச்சி, - ஆனந்தமாக இருக்க வேண்டிய நாள். இவை இல்லையேன்றாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் சோகத்தையாவது தவிர்க்கவும். மேலும் புள்ளிகளை பற்றி அறிய: https://acusuggest.nearby.dr.in #AcupunctureTamil #மனமகிழ்ச்சி #MentalPeaceTamil #StressReliefTamil #fridaymotivationtamil
26 Dec 2025
Reels“கிரகங்கள் உடலை பாதிக்குமா?” “அக்குபஞ்சர் தீர்வு தருமா?” “21 நாட்களில் மாற்றம் சாத்தியமா?” ✨ ஜோதிடம் + அக்குபஞ்சர் 21 நாட்களில் வாழ்க்கை மாற்றம் காணுங்கள்! 📅 தொடக்கம்: 28 டிசம்பர் 2025 📲 ஆன்லைன் வகுப்பு | அனைவருக்கும் 👉 இப்போது Reel-ஐ Save & Share செய்யுங்கள் 👉 Comment: “JOIN” என்று எழுதுங்கள் https://chat.whatsapp.com/GqsnnrG3TLjAMMtKswdgRh #ஜோதிடம் #அக்குபஞ்சர் #AstroAcupuncture #SpiritualHealing #EnergyHealing
25 Dec 2025
Reelsவர்மம் – உடலை மட்டும் அல்ல, வாழ்க்கையையும் மாற்றும் கலை வர்ம தொக்கணம் 🎓 2 நாள் இலவச வர்ம வகுப்பு 📅 21, 22 – 2026 👉 குறைவான இருக்கைகள் 👉 முதல் 25 மாணவர்களுக்கு மட்டும் 👉 நேரடி பயிற்சி + முழுமையான வழிகாட்டல் 👨🏫 வர்ம கலை ஆசான் சரவணன் சிவவாக்கியர் 📍 இடம்: ஓசூர் 📞 முன்பதிவு: +91 90878 02299 ✨ வர்மத்தை கற்றுக்கொள் – வாழ்க்கையை மாற்று!
22 Dec 2025
Reelsகனவுகளால் தூக்கம் கெடுகிறதா? 😴 யாராவது துரத்துவது போல கனவுகள் வருகிறதா? 🌬️ LU3 மனம் – உடல் – ஆன்மா சமநிலையை உருவாக்கும் “சொர்க்கத்தின் ஜன்னல்” என அழைக்கப்படும் சக்திவாய்ந்த அக்குபஞ்சர் புள்ளி ✨ ✔️ பிடிக்காத கனவுகள் ✔️ ஆழ்ந்த தூக்கமின்மை ✔️ உணர்ச்சி நிலையற்ற தன்மை ✔️ தோல் அலர்ஜி, சிவப்பு, சொறி 📍 நிலா சிகிச்சையகம், சிவகாசி 📞 8300053311 💊 மருந்து இல்லா இயற்கை சிகிச்சை #NilaChikitsalayam #நிலாசிகிச்சையகம் #AcupunctureSivakasi #AlternativeDoctorInSivakasi #Sivakasi
20 Dec 2025
Reelsஉங்களுக்கு தெரியமா!? உங்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து தேவையற்ற உண்ர்ச்சிகளுக்கு இருதய பலவீனமே காரணமாகும். #acupuncture #sivakasi #learn #உணர்ச்சி #emostional
16 Dec 2025
ReelsGMCKS ADVANCED PRANIC HEALING WORKSHOP – SIVAKASI ✨ Take your Pranic Healing journey to the NEXT LEVEL 🔥 Learn powerful advanced healing techniques to heal faster, deeper & more effectively. 📍 Sivakasi 📅 25 & 26 December 🎓 Eligibility: Basic Pranic Healing Completed 💰 Fees: ✔ Fresher – ₹5000 ✔ Reviewer – ₹1000 📞 Call / WhatsApp: 98433 39911 ⚠ Seats are LIMITED – Register Now! #PranicHealing #AdvancedPranicHealing #GMCKS #EnergyHealing #Sivakasi
14 Dec 2025
ReelsOfficial also unofficial trip #learn #drvselvakumar #varma #acupuncture
12 Dec 2025
Reels“இன்சுலின் தேவை – அது எல்லாருக்கும் தெரியும்… ஆனா👇 செல்களுக்குள் தண்ணீர் செல்ல எது வேண்டும் தெரியுமா!?” 💧🧬 👉 இந்த ஒரு விஷயம் தெரிஞ்சா… ✅ உடல் நீர் சமநிலை #ViralTamil #CellularHealth #WaterInCells #EnergyFlow #AcupunctureTamil NaturalHealing TamilHealth CuriosityPost ScrollStoppingContent CellHealth Insulin Glucose WaterInCell AcupunctureHealing EnergyFlow TamilHealth NaturalHealing HolisticHealth அக்குபஞ்சர் உடல்_ஆரோக்கியம் CellBalance MeridianEnergy
30 Nov 2025
Reelsவிமானத்தில் மயங்கிய பயணி வர்ம முறை சிகிச்சையால் நலம் #emergencypoint #varma
28 Nov 2025
Reelsஅக்குபஞ்சரில் இந்த ஒரு புள்ளியை இயக்குவதன் மூலமாக மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், இருதயம், இருதய உறை போன்ற அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி ஊட்ட முடியும். Yin சக்தியின் மையப் புள்ளி. அனைத்து Yin சக்தி ஓட்டங்களும் சந்திக்கும் இடம். #Acupuncture #CV12 #Zhongwan #YinEnergy #AcupunctureTreatment #DigestiveHealth #TraditionalMedicine #HealingPoint #AcupunctureBenefits #SiddhaAcupuncture #NaturalHealing #HolisticHealth #WellnessClinic #EnergyBalance #NilaSikichaiagam #Sivakasi
27 Nov 2025
Reels“பிடிவாத குணம்” - சொன்னது சரி என்ற நம்பிக்கை. - மாற்றங்களை ஏற்க மறுத்தல். - தன்னுடைய விருப்பத்தை மட்டும் நிலைநிறுத்த முயற்சி. - பிறரின் கருத்தைக் கேட்க விரும்பாமை. - உணர்ச்சியில் ஆழமாகப் பதிந்த எதிர்ப்புத் தன்மை. #பிடிவாதம் #குணநலன் #உள்ளக்கவலை #உறுதி #மனஅழுத்தம் #AIReels #பிடிவாதகுணம் #PersonalityTraits #TamilMotivation #SelfGrowth #MindsetMatters #LifeLessonsTamil #MotivationalTamil #PositiveVibes #SelfAwareness #TamilQuotes #TamilReels #TamilStatus
23 Nov 2025
Reels🌙 நிலா சிகிச்சையகம் – Acupuncture Starting & Exit Points உடலின் எரிசக்தி (Qi) சரியாக பாயும் பாதையை கட்டுப்படுத்தும் மிக முக்கியமான two checkpoints தான் Starting & Exit Points. 🌿 “உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் சமநிலையில் கொண்டு வரும் சிகிச்சை.” Varmam • Acupuncture • Pranic Healing Psychotherapy #NilaaSigidchaiyagam #nilaclinic #acupuncturetamil #startingpoint #exitpoint #meridiantherapy #painrelieftamil #varmam #pranichealing #holistichealing #tamilclinic #naturalwellness
16 Nov 2025
Reelsஅக்குபஞ்சர் அளவு முறை (Cun Measurement Method) ✨ உங்கள் கட்டை விரல் அளவை வைத்து உங்கள் உடல் புள்ளிகளின் தூரத்தை கண்டுபிடிக்கும் பாரம்பரிய சீன மருத்துவ முறை! அக்குபஞ்சர் புள்ளிகளை சரியாக அறிந்து சிகிச்சை பெற இது மிக முக்கியம் 💫 📍 உங்கள் உடலுக்கான சரியான புள்ளி அளவை அறிந்து கொள்ளுங்கள்! #Acupuncture #CunMeasurement #அக்குபஞ்சர் #AcupunctureTips #TraditionalHealing #BodyBalance #HealthAwareness #NaturalTherapy #TamilAcupuncture #HealingEnergy #Varmam #NilaSikichaiagam
13 Nov 2025
PostsLearn something about our body Join here https://chat.whatsapp.com/GqsnnrG3TLjAMMtKswdgRh?mode=wwt
11 Nov 2025
மரு. வெ. செல்வகுமார் is a health & medical creator from Sivakasi with 92.6K Instagram followers, a 0.02% engagement rate and about 543 average views per post.
We'll handle outreach, pricing and contracts — and share audience data before you commit.
Connect with this creator→16 Aug 2026
Macro@dr.mukesh_malik
Doctors & Medicines · India